புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்கள், நவீன கருவிகளுடன் வவுனியாவில் சிக்கினர்

புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்கள், நவீன கருவிகளுடன் வவுனியாவில் சிக்கினர் 0

🕔28.Apr 2018

புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்தாகக் கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 08 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும்...
மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம்

மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம் 0

🕔28.Apr 2018

– எஸ்.எல்.அப்துல் அஸீஸ் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 16, 17ஆம் வட்டாரங்களுக்கான மகளிர் பிரிவுகளின் அங்குரார்ப்பணம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்பின் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவர்களாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்  இணைந்து கொண்டனர்.

மேலும்...
திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம்

திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம் 0

🕔28.Apr 2018

நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீதியான பாடசாலைகளின் உருவாக்கம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் 03 மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும்

மேலும்...
ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு 0

🕔28.Apr 2018

கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில், கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட ‘தமிழன் குண்டு’ என பெயர் குறிப்பிடப்படும் கைகுண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவிலுள்ள பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில், மேற்படி குண்டு நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.பொலிஸாருக்கு  இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி

வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி 0

🕔28.Apr 2018

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்தக் கேள்வியினை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில்; “இம்மாத ஆரம்பத்தில்

மேலும்...
கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம்

கழிப்பறையுடன் தென்கொரியா சென்ற கிம் ஜாங் உன்; எதிராளிகளிடம் மலம், சலம் சிக்கினாலும் ஆபத்தாம் 0

🕔27.Apr 2018

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்தபோது, உயர் பாதுகாப்புகளுடன், தனக்கான பிரத்யேக கழிப்பறையினையும் எடுத்துச் சென்றுள்ளார். இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில், இரண்டு நாடுகளின் தலைவர்களும் ஆரம்பத்தில் சந்தித்துக் கொண்டனர். கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியாவுக்கு சென்றது

மேலும்...
ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Apr 2018

ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கெபிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றில்

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது

சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது 0

🕔27.Apr 2018

சமையல் எரிவாயுவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் கூறியுள்ளது. நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த  விலை அதிகரிப்புக்கான அனுமதி

மேலும்...
பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது

பத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது 0

🕔27.Apr 2018

– புதிது ஆசிரியர் பீடம் – திருகோணமலை சண்முகா கல்லூரியில் ஹபாயா அணிந்த முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட அநீதிகளைக் கண்டிப்பதாகக் கூறி, முஸ்லிம் அரசியல்வாதிகள் பத்தாம்பசலித்தனமாக விடுகின்ற அறிக்கைகளையும், எழுதும் கடிதங்களையும் ‘புதிது’ செய்தித்தளம் ஒருபோதும் வெளியிடாது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய உடையினை உடுத்துவதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள போதும், அது

மேலும்...
புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம்.

புற்று நோயாளிக்கு தடிமன் மருந்து நிவாரணமாகாது: ஐ.தே.க. மறுசீரமைப்பு குறித்து சுஜீவ சேனசிங்க விமர்சனம். 0

🕔27.Apr 2018

ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதாகஇ ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றிருந்த அவர் நாடுதிரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடபவியலாளர்களைச் சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “மறுசீரமைப்பு என்ற பெயரில் சிறிய விடயங்களை மாத்திரம் மேற்கொண்டு

மேலும்...