அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர் 0
– மப்றூக் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை, இலங்கையிலுள்ள முதற்தர 10 பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராகக் காட்டும் வகையிலான செய்தியொன்று, சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தச் செய்தியில் இலங்கை அரசியல்வாதிகளில் முதல் பணக்காரராக மஹிந்த ராஜபக்ஷவும், 10ஆவது பணக்காரராக பிரமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதேவேளை, பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் சொத்து மதிப்புக்களும்,