மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார்

மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார் 0

🕔29.Dec 2017

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, அந்தப் பல்லைகக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள், மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமையினால், பல்கலைக்கழக நிருவாகக் கடமைகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.பொறியியல் பீட மாணவர்கள் மூவருக்கும், தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் இருவருக்கும் பல்கலைக்கழக

மேலும்...
கட்சியொன்றின் வேட்பாளர், மற்றைய கட்சித் தலைவர்களின் படங்களை பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையாளர்

கட்சியொன்றின் வேட்பாளர், மற்றைய கட்சித் தலைவர்களின் படங்களை பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையாளர் 0

🕔29.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரங்களின் போது, குறித்த ஒரு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள்கள், வேறு கட்சிகளின் தலைவர்களுடைய படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் பிரகாரம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படங்களைப், தமது கட்சியின் வேட்பாளர்கள் பயன்படுத்த முடியும் என்று, சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.

மேலும்...
இரண்டு தமிழ் தலைவர்கள் முன்னிலையில், ஹக்கீமுக்கு பல கோடி ரூபாய்களை, வெளிநாட்டு தூதரகமொன்று வழங்கியதை அறிவேன்: ஜவாத்

இரண்டு தமிழ் தலைவர்கள் முன்னிலையில், ஹக்கீமுக்கு பல கோடி ரூபாய்களை, வெளிநாட்டு தூதரகமொன்று வழங்கியதை அறிவேன்: ஜவாத் 0

🕔29.Dec 2017

– ரி. தர்மேந்திரா – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகமொன்றினால், முக்கியமான தமிழ் தலைவர்கள் இருவர் முன்னிலையில் வைத்து, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டதை, தான் அறிந்துள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார். இவர்

மேலும்...
தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க

தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் தீர்மானிப்போம்: துமிந்த திஸாநாயக்க 0

🕔29.Dec 2017

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தைத்தை நீடிப்பதா, இல்லையா என்பதை, தேர்தலின் பின்னர்தான் சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என்று, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளைப் போன்றே, சுதந்திரக் கட்சியின் முழுக்கவனமும் தற்போது தேர்தல்

மேலும்...
ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு; இரு சிறுவர்கள் உட்பட 41 பேர் பலி 0

🕔28.Dec 2017

ஆப்பானிஸ்தானின் தலைநகரம் காபூலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 84 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பின் 38

மேலும்...
மனோவுக்கு கொடுத்தது போல் எனக்கும் தாருங்கள்; அரசாங்கத்திடம் அடம்பிடிக்கிறார் ஹக்கீம்

மனோவுக்கு கொடுத்தது போல் எனக்கும் தாருங்கள்; அரசாங்கத்திடம் அடம்பிடிக்கிறார் ஹக்கீம் 0

🕔28.Dec 2017

ஜனநாயக மக்கள் முன்னணயின் தலைவர் அமைச்சர் மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டமையினை அடுத்து, அதுபோன்ற பாதுகாப்பினை  தமக்கும் வழங்குமாறு மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேவேளை, அமைச்சர் பி. திகாம்பரமும் இவ்வாறானதொரு கோரிக்கையினை முன்வைத்துள்ளார். அமைச்சர் மனோகணேசனுக்கு மிக முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகின்ற, அதிரடிப்படை வீரர்களின் பாதுகாப்பினை

மேலும்...
றிசாட் மீது குற்றம் சுமத்தி, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம்

றிசாட் மீது குற்றம் சுமத்தி, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம் 0

🕔28.Dec 2017

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியாகவே, விலத்திக்குளம் காடு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்புபட்டுள்ளார் எனவும் பரப்பப்படும் செய்திகளைப் பார்க்க முடிவதாக வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. கணக்காளர் நாயகத்தின் அறிக்கையினை மேற்கோள் காட்டி, மேற்படி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இதனைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், விலத்திக்குளத்தில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளமை தொடர்பில், இனவாத ஊடகங்கள்

மேலும்...
அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து, விஜேதாஸ ராஜிநாமா

அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து, விஜேதாஸ ராஜிநாமா 0

🕔28.Dec 2017

அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று வியாழக்கிழமை ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தவிசாளராகவுள்ள அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவில் 21 பேர் அங்கம் வகிக்கின்றனர். சிறுபான்மை அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன், மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரமன்

மேலும்...
இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார்

இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாய் பெறவில்லை என்று, ஹக்கீம் அழிவுச் சத்தியம் செய்ய வேண்டும்: முன்னாள் தவிசாளர் அன்சில் அழைக்கிறார் 0

🕔28.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவளிப்பதற்காக, இந்தியாவிடமிருந்து 20 கோடி ரூபாவினை ரஊப் ஹக்கீம் பெற்றுக் கொள்ளவில்லை என்று, ரஊப் ஹக்கீமால் அழிவுச் சத்தியம் செய்ய முடியுமா என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பாலமுனை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில்

மேலும்...
சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார்

சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார் 0

🕔28.Dec 2017

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய நபர் ஒருவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து இன்று காலை 5.42 மணிக்கு யு.எல். 126 எனும் விமானத்தில் வந்த நபரொருவரிடமிருந்தே, மேற்படி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. கைதானவர் 33 வயதுடைய ஆண் ஒருவராவார். இவரின்

மேலும்...