வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை 0

🕔30.May 2017

– பிறவ்ஸ் முகம்மட் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம் செய்வதற்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைகளம் திட்டமொன்றி ஆரம்பித்துள்ளது.இதற்காக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ், 400 பேரைக் கொண்ட சமூக அமைப்புகளின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய,

மேலும்...
‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார்

‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார் 0

🕔30.May 2017

“ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’  திரைப்படத்தின் கதை என்னுடையது” என்று ராஜசேகரன் என்பவர், சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில்  புகார் கொடுத்துள்ளார். இதனால் ரஜினி, காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று செவ்வாய்கிழமை சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்படி புகாரிமைன வழங்கியுள்ளார்.

மேலும்...
அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம் 0

🕔30.May 2017

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாகப் பதவி வகிக்கும்

மேலும்...
ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம்

ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம் 0

🕔30.May 2017

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இவர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல், சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக கடமையாற்றும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், ஏறாவூர் பிரதேச செயலாளர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும்,

மேலும்...
அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை 0

🕔30.May 2017

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி

மேலும்...
இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔30.May 2017

தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி, அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய

மேலும்...
பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது 0

🕔30.May 2017

– ஆசிரியர் கருத்து – பள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வைத்து தொழுகை நடத்தவில்லையென்றால், அது அல்லாஹ்வை போய் சேராது என்கிற மடத்தமனமான மனநிலைக்குள் சிலர் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனரோ தெரியவில்லை. உரத்த சத்தத்தில் ஒலிபெருக்கியில்

மேலும்...
இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து

இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து 0

🕔30.May 2017

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் ரீதியாக தன்னியக்க முறையில் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்கிழமை, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.கம்பனி பதிவாளர் திணைக்களத்துக்கும், கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப டுத்த, 57மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.

மேலும்...
புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.May 2017

வெள்ளத்தினைப் பார்ப்பதற்காக அநா­வ­சி­ய­மான பய­ணங்­களை மேற்­கொண்ட 18 பேர் உயி­ரி­ழந்ததாக, பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­ம் போதே, அவர் இதனைக் கூறினார். பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் மேலும் தெரி­விக்­கையில்; “தற்­போது வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் 50 ஆயிரம்

மேலும்...
நீர் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் தப்பியோட்டம்

நீர் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் தப்பியோட்டம் 0

🕔30.May 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் இன்று செவ்வாய்கிழமை காலை தப்பிச் சென்றுள்ளனர் என்று, சிறைச்சாலை பேச்சாளர் ரி.என். உபெல்தெனிய தெரிவித்துள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே இவர்கள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி நபர்களைக் கைது

மேலும்...