வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு

ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, 93 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், திங்கட்கிழமை (11ஆம் திகதி) முதல் புதன்கிழமை (13ஆம் திகதி) வரை, வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில், மேற்படி நாட்களில் காலை 8.30

மேலும்...
வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான குழுநிலை விவாதம் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது, ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக

மேலும்...
அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

– முன்ஸிப் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். இவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியினூடாக, கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு தடவை தெரிவாகியிருந்தார். ஆயினும், நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர், அதாஉல்லாவிடமிருந்து விலகி, ஆளும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில்  இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை

மேலும்...
மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்

மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 154 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புக்காக 61 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அவர்களின் பாதுகாப்புக்காக போதுமனளவு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைகள் எவையும் விடுக்கப்படவில்லை

மேலும்...
எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு

எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பது தமது நோக்கம் கிடையாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைவதில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு விரும்பமில்லையா” என ,கபீர் ஹாசீமிடம், கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனை கொழும்பில் இன்று சந்தித்து, அவர் முன்னிலையில் நௌஷாத் இணைந்து கொண்டார். இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில்,

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின

உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின

– யூ.கே. காலித்தீன் – கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் சுயேட்சையாக போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கட்டுப் பணம் செலுத்தப்பட்டன. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும், சாய்ந்தமருது, மாளிகைக்காடு

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார்

மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார்

அட்டாளைச்சேனை பிரதான வீதி 09ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஹாஜியானி சித்தீக்கா உம்மா இன்று வியாழக்கிழமை நண்பகலளவில் வபாத்தானார். (இன்னாலிஸ்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).அன்னார், மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் மகளும்;மர்ஹும் செய்யது இப்றாஹிம் அவர்களின் மனைவியும்;அன்வர் (ஈஸ்மன் ஓட்டோ லங்கா), அமானுல்லா (அமான் ஹாட்வெயார்), அறுசுல்லா (UK), முபீதா ஆகியோரின்

மேலும்...

பின் தொடருங்கள்