பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு

பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு

நாட்டில் இல்லாத இனவாதம் மற்றும் மதவாதம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி, புரவெசி பலய அமைப்பு விளம்பரம் வெளியிட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டி, அதன் ஊடாக பிரபலமடைவதற்கு குறித்த அமைப்பு முயற்சிப்பதாகவும் பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது. பத்திரிகை ஒன்றில் புரவெசி பலய மற்றும் நீதியான

மேலும்...
இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

  இஸ்லாமியர்களை உலக அளவில் அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்படுபவர்களுக்கு நல்லாட்சி அரசின் கதவுகள் அகல திறந்து கொடுக்கப்பட்டுள்ளன என்று, ஒன்றிணைந்த எதிரணியின் பிரமுகரும், பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவருமான இபாஸ் நபுஹான்தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியில் சர்வதேச சக்திகளின் காய் நகர்த்தல்கள்

மேலும்...
ஹலால் வரிப் பணம் எங்கே செல்கிறது; கண்டு பிடித்துச் சொல்கிறது பொதுபல சேனா

ஹலால் வரிப் பணம் எங்கே செல்கிறது; கண்டு பிடித்துச் சொல்கிறது பொதுபல சேனா

விசர் நாய்களை கட்டிப்போடாமல் விட்டால், பிரச்சினைகள் பெரிதாகும் என்று பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் ராஜகிரியவிலுள்ள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இவ்வாறு கூறினார். அமைதியான போக்கை பொதுபல சேனா  தற்போது பின்பற்றி வருகின்றது. ஆனால் விசர் நாய்களை கட்டிப்போடாமல்

மேலும்...
09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும், 4124.5 கிலோகிராம் கஞ்சாவும், ஹசிஸ், பாபுல், பான்பராக் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருட்கள் 6,69138 கிலோகிராமும் உள்ளடங்கும். கைப்பற்றப்பட்ட மேற்படி போதைப் பொருட்களில் 176,121

மேலும்...
வடக்குக்கு புதிய அமைச்சர்கள்; அனந்தியும் பதவியேற்கிறார்

வடக்குக்கு புதிய அமைச்சர்கள்; அனந்தியும் பதவியேற்கிறார்

வட மாகாணத்தின் புதியகல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை, மகளிர் விவகார  அமைச்சராக அனந்தி சசிதரனுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பதவிகளை நிர்ப்பந்தத்தின் பேரில் ராஜிநாமாச் செய்திருந்தனர். இந்த நிலையிலேயே, அந்த இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை

முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை

– அ. அஹமட் – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்களின் நடைமுறைக்கும் இஸ்லாத்துக்கும் மாற்றமான முறையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இரு கரம் கூப்பி வணங்கியதாகக் கூறப்படுகிறது. ‘லக்ஹிரு செவன’ வீடமைப்புத் திட்டம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ஏ.எச்.எம். பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அரச அதிகாரிகள்

மேலும்...
தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார்

தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார்

‘பொருட்களை உடைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு’ என சில கடைகளில் எழுதிப்போட்டிருப்பார்கள். கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் அங்குள்ள பொருட்களை தவறுதலாக உடைத்தாலும், அதற்குரிய பெறுமதியை உடைத்தவர்கள்தான் செலுத்த வேண்டிவரும்.சீனாவிலுள்ள நகைக்கடை ஒன்றுக்குச் சென்ற பெண்ணொருவர், அங்கிருந்த பெறுமதி வாய்ந்த வளையல் ஒன்றினை பார்ப்பதற்காக எடுத்தபோது, கை நழுவி உடைந்து விட்டது. சரி, உடைந்த வளையலின் விலை என்ன

மேலும்...
வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய தேர்தல்கள் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப தவறுகள் திருத்தப்பட்டு, எதிர்வரும் ஜுலை மாதம் சமர்ப்பிக்கப்படும் போதுதான், உள்ளுராட்சித் தேர்தலை

மேலும்...
மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

மியன்மார் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மியன்மார் நாட்டு முஸ்லிம் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கினார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை, எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை, அன்றைய தினம் குறித்த சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் சட்டவிரோதமாக

மேலும்...
ராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு; படையணிகளின் பிரதானியாகவும் நியமனம்

ராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு; படையணிகளின் பிரதானியாகவும் நியமனம்

ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா, ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு, பாதுகாப்பு படையணிகளின் பிரதானி பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதானியாகப் பதவி வகித்த ‘ஏர் சீர்ஃப் மாஷல்’ கோலித குணதிலக, கடந்த 15ஆம்

மேலும்...