நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு 0
– பாறுக் ஷிஹான் – கல்முனை நகரில் ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’ என பெயரிடப்பட்ட நினைவுக் கல்லை உடைத்துத் தரை மட்டமாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின் முன்னாள் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை