தலைப்புச் செய்திகள்

வழக்கு

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம்

0

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாக, அந்த நிறுவனத்தில்  நிதி கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய  முதித தமானகம நீதிமன்றில் தெரிவித்ததோடு,…

பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

0

பாட்டியொருவர் தனது பக்கத்து தோட்டத்தில் 19 மாங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கினை, ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு அனுராதபுரம் பிரதம நீதிவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷ கெகுனாவல…

உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

0

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பிலான எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறுவதற்கு, வழக்குத் தாக்கல்…

அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு

0

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கென்ட ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும்…

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துக்கான தடை; பின்வாங்கியது அரசாங்கம்

0

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை தடைசெய்வதற்கு தாம் முன்னெடுத்த நடவடிக்கையினை, இடை நிறுத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், போக்குவரத்து அமைச்சில்…

ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம்

ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம்

0

– அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் பதவிக்கு, வேறொருவரின் பெயர் சூழ்ச்சிகரமான முறையில் பதிலீடு செய்யப்பட்டமைக்கு எதிராக, விரைவில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையொன்று…

கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு

கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதிமன்றில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு – வழக்கு ஒன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது.…

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு

0

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதித்து வருகின்றமைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வார இறுதிக்குள் – இந்த வழக்கினைத்…

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

0

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கான நடவடிக்கைகளை சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பில் சிவில் சமூக…

பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு

பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், சதுர சேனாரத்ன MP க்கு எதிராக வழக்கு

0

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல்…

குற்றத்தை ஒப்புக் கொண்டு, வழக்கை முடிவுறுத்த துமிந்த சில்வா ஆர்வம்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகளிலும் குற்றத்தை ஒப்புக் கொண்டு, குறித்த வழங்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆர்வமாக உள்ளதாக…

முன்னாள் நீதியரசர் ஷிராணி, மோசடி வழக்கிலிருந்து விடுதலை

0

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல்…

தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்தி வைப்பு

தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்தி வைப்பு

0

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்துக்கு எதிராக, பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு, இன்று வியாழக்கிழமை கொழும்பு – புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி…

நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும்  உணர்ச்சி மேலீட்டால் அழுதார்

நடிகர் சல்மான்கானின் 05 வருட சிறைத் தண்டனை ரத்து; தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் உணர்ச்சி மேலீட்டால் அழுதார்

0

இந்திய நடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட 05 ஆண்டுகள் சிறைத் தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை ரத்துச் செய்துள்ளது.நீதிமன்றில் ஆஜராகியிருந்த சன்மான்கான், தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையினை அடுத்து,…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு

0

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகள் தாக்கல்…