கைத்தொலைபேசிகளின் விலை நாளை 35 வீதம் உயர்கிறது: சரிபாதியாக வியாபாரம் வீழ்ச்சியடையும் என கவலை

கைத்தொலைபேசிகளின் விலை நாளை 35 வீதம் உயர்கிறது: சரிபாதியாக வியாபாரம் வீழ்ச்சியடையும் என கவலை 0

🕔31.Dec 2023

அனைத்து வகை கைத்தொலைபேசிகளின் விலைகளும் நாளை (01) முதல் அதிகரிக்கப்படுமென கைத்தொலைபேசி விற்பனை மற்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் கைத்தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம்

மேலும்...
யுக்திய: 20 ஆயிரம் பேர் கைது, 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்கின

யுக்திய: 20 ஆயிரம் பேர் கைது, 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்கின 0

🕔31.Dec 2023

‘யுக்திய’ எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 189 சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிச் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,298 நபர்கள்

மேலும்...
தந்தையின் கட்சியிலிருந்து விலகினார் மகன்; சக்கி அதாஉல்லா எடுத்த அதிரடி முடிவு: பின்னணி என்ன?

தந்தையின் கட்சியிலிருந்து விலகினார் மகன்; சக்கி அதாஉல்லா எடுத்த அதிரடி முடிவு: பின்னணி என்ன? 0

🕔31.Dec 2023

– மரைக்கார் – அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் அஹமட் சக்கி , தனது தந்தை – நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு 30.12.2023 திகதியிட்டு அஹமட் சக்கி எழுதியுள்ள ராஜிநாமா

மேலும்...
உலக சனத்தொகை 2024 தொடக்கத்தில் எத்தனையாக இருக்கும் என அறிவிப்பு

உலக சனத்தொகை 2024 தொடக்கத்தில் எத்தனையாக இருக்கும் என அறிவிப்பு 0

🕔30.Dec 2023

உலக மக்கள்தொகை 2023ஆம் ஆண்டு 75 மில்லியனால் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளளது. இதேவேளை, 2024 புத்தாண்டு தினத்தில் உல சனத்தொகை 08 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். 2023ஆம் ஆண்டு உலக மக்கள் வளர்ச்சி விகிதம் 0.95% ஆக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமையன்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் இந்தத் தரவுகளை வெளியிட்டது. ஜனவரி

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் 0

🕔30.Dec 2023

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பணியாற்றுவதைத் தடுக்குமாறு உத்ரவிடக் கோரியும், அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறு கோரியும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி மனுக்களை பேராயர் மெல்கம் ரஞ்சித், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர், ‘அரகலய’ போராட்டக்காரர் ஒருவர்

மேலும்...
பணவீக்கம் அதிகரிப்பு

பணவீக்கம் அதிகரிப்பு 0

🕔29.Dec 2023

இலங்கையின் முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நொவம்பவரில் முதன்மை பணவீக்கம் 3.4% ஆக பதிவாகியிருந்த நிலையில், டிசம்பரில் அது 0.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  2023 நொவம்பரில் -3.6% இல் இருந்த உணவுப்

மேலும்...
நீர் கட்டணம் செலுத்துகின்றமை 15 வீதத்தால் குறைவு

நீர் கட்டணம் செலுத்துகின்றமை 15 வீதத்தால் குறைவு 0

🕔29.Dec 2023

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு – நீர் கட்டணக் கொடுப்பனவு செலுத்துகின்றமை, சுமார் 15 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. இன்னும் பெறப்பட வேண்டிய கட்டணம் சுமார் 12 பில்லியன் ரூபாய் உள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பத்மநாத கஜதிராராச்சி கூறியுள்ளளார். சரியான நேரத்தில் பணம் செலுத்துவது

மேலும்...
‘யுக்திய’ நடவடிக்கையின் போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் முறையிடுங்கள்: பொதுமக்களிடம் நீதியமைச்சர் கோரிக்கை

‘யுக்திய’ நடவடிக்கையின் போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் முறையிடுங்கள்: பொதுமக்களிடம் நீதியமைச்சர் கோரிக்கை 0

🕔29.Dec 2023

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ செயற்பாட்டின் போது, ஏதேனும் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டால், அது தொடர்பில் பொலிஸ் நிவாரண நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை

மேலும்...
இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை 0

🕔29.Dec 2023

இந்தியப் பெருங்கடலில் 04 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் எவையும் இல்லை என,புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர்  நில்மினி தல்தேன தெரிவித்துள்ளார். அமெரிக்க புவியியல் ஆய்வவின் (USGS) படி, முதல் நிலநடுக்கம் 4.8 ரிக்டர்

மேலும்...
71 வயதில் ‘கேப்டன்’ விஜயகாந்த் மரணம்: தனது வாழ்நாளில் 54 இயக்குநர்களை அறிமுகம் செய்தவர்

71 வயதில் ‘கேப்டன்’ விஜயகாந்த் மரணம்: தனது வாழ்நாளில் 54 இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் 0

🕔28.Dec 2023

தென்னிந்திய நடிகரும் தே.திமு.க கட்சித் தலைவருமான விஜயகாந்த் காலமனார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என, வைத்தியசாசலைத் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் – பல தடவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர் – சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை வைத்தியசாலையில்

மேலும்...
அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை

அங்கொட லொக்காவின் மனைவி வழங்கிய தங்கத் தட்டு தொடர்பில் கைதான பூசகருக்கு பிணை 0

🕔27.Dec 2023

கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுண் எடைகொண்ட தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (27) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. கதிர்காமம் ஆலயத்துக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 38 பவுண் நிறை

மேலும்...
பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார்

பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ கைது: வரக்காபொல ஹோட்டலொன்றில் ‘வலை’ விரித்த பொலிஸார் 0

🕔27.Dec 2023

மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் இயங்கிவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ உள்ளிட்ட பலரை – வரக்காபொல பொலிஸார் கைது செய்தனர். வரக்காபொல பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக – நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்டு வரும் ‘யுக்திய’ எனும் சிறப்பு நடவடிக்கை காரணமாக, சந்தேக நபர்கள் வரக்காபொல

மேலும்...
புதிய கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது உறுதிப்படுத்துங்கள் TRC கோரிக்கை

புதிய கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது உறுதிப்படுத்துங்கள் TRC கோரிக்கை 0

🕔27.Dec 2023

கைப்பேசிகளைக் கொள்வனவு செய்யும்போது, அவை – தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன இதனைக் கூறியுள்ளார். குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்)அனுப்புவதன் மூலம், இதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு, IMEI என டைப் செய்து இடைவெளி

மேலும்...
‘ஐஸ்’ பயன்படுத்திய பொலிஸ் கொன்ஸ்டபில் பணி இடைநிறுத்தம்

‘ஐஸ்’ பயன்படுத்திய பொலிஸ் கொன்ஸ்டபில் பணி இடைநிறுத்தம் 0

🕔27.Dec 2023

ஐஸ் போதைப்பொருளை கடமை நேரத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். பல்லம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டமையினால் – கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி பரிசோதனைகளுக்காக பல்லம பொலிஸ் வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டார். அதன்போது, அவர் – ஐஸ் ரக போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை

மேலும்...
அடுத்த தேர்தலில் அதிகாரத்தை பெறுவதே இலக்கு; எதிர்கட்சி தலைமைத்துவத்தை பெறும் எதிர்பார்ப்பு இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

அடுத்த தேர்தலில் அதிகாரத்தை பெறுவதே இலக்கு; எதிர்கட்சி தலைமைத்துவத்தை பெறும் எதிர்பார்ப்பு இல்லை: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔27.Dec 2023

– முனீரா அபூபக்கர் – அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) ‘கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பம்’ கல்வி

மேலும்...