38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், கதிர்காமம் ஆலய பிரதம பூசகர் கைது 0
கதிர்காமம் தேவாலயத்துக்கு வழங்கப்பட்ட தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், ஆலயத்தின் பிரதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்று (27) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (சிசிடி) சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் கோயம்புத்தூரில் இறந்து கிடந்த, இலங்கையிலிருந்து தப்பியோடிய ‘அங்கோட லொக்கா’ என்ற