தலைப்புச் செய்திகள்

வழக்கு

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

0

மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆவணங்களில்…

வசந்த முதலிகே 03 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு

0

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று (03) தனித்தனி வழக்குகள் தொடர்பாக அவருக்கு பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. வசந்தவுக்கு இன்று…

பசில் ராஜபக்ஷ: மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுவிப்பு

0

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றிலிருந்து, இன்று (28) அவர் விடுவிக்கப்பட்டார். அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, பசில் ராஜபக்டஷவுக்கு எதிராக கடுவெல நீதவான்…

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

0

இந்தியாவில் இருந்து மஞ்சள் டின்களில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து, 2003ஆம் ஆண்டு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவர், கிட்டத்டதட்ட 20 வருட விசாரணைக்குப் பின்னர், அந்த…

இலங்கை தர நிர்ணயத்துக்கு அமைய, எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்படும்: நீதிமன்றுக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு

இலங்கை தர நிர்ணயத்துக்கு அமைய, எரிவாயு சிலின்டர்கள் விநியோகிக்கப்படும்: நீதிமன்றுக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு

0

இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் (SLSI) தரநிலைக்கு அமைய எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (15) அறிவித்துள்ளது.…

ரோஹிஞ்சா அகதிகள், ஃபேஸ்புக்கிடம் 30 லட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோரி வழக்கு

0

ஃபேஸ்புக் சமூக ஊடகத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வழக்குத் தொடுத்துள்ளனர். தங்களுக்கு எதிரான போலிச் செய்திகள் பரவ அனுமதித்தாகவே இவ்வாறு வழக்குத்…

சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை

சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை

0

– எம்.எப்.எம். பஸீர் – ஆசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையானால் தன்னையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துவிடுவார்களோ எனும் பயத்தில், சி.ஐ.டி.யினர் வினவிய சந்தர்ப்பத்தில் அசாத் சாலியின்…

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

ஈஸ்டர் தின தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த…

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

0

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர்…

11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு

0

பதினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். தனக்கு…

ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை

0

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாங்கல் செய்ய வேண்டும் அல்லது சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க…

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம்…

டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு

0

மெதமுலானயில் அமைந்துள்ள டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கிலிருந்து மேலும் 06 பிரதிவாதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் இவ்வாறு குறித்த…

ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

0

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்கள் சகலருக்கும் எதிராக அடுத்த ஒரு சில வாரங்களில்…

தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல்

தன்னை விடுவிக்கக் கோரி, றியாஜ் பதியுதீன் வழக்குத் தாக்கல்

0

எவ்வித காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி…