எரிபொருள் விலைகளில் மாற்றம்: நள்ளிரவு நடைமுறைக்கு வருகிறது 0
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்று நள்ளிரவு (31) தொடக்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் ஒரு லீட்டர்15 ரூபாவினால் குறைகிறது. இதன்படி லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபாயாகும். லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் விலை 20 ரூபாய்களால் அதிகரிக்கப்படும்.