வாகனத் திருடர்கள், உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வோர் கைது: 10 மோட்டர் சைக்கிள்களும் சிக்கின 0
– அஷ்ரப் ஏ சமத் – மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வானங்களின் உதிதிரிப் பாகங்களைத் திருடும் இருவரையும், அவர்களிடிருந்து வாகனங்களின் உதிரிப் பாகங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் இரு வியாபாரிகளையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் இன்று (30) உத்தரவிட்டுள்ள்ளார். மேற்படி சந்தேக நபர்களை நேற்றிரவு வெள்வத்தைப் பொலிஸார்