தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும், கொரோன வைரஸ் பாதிப்பில்லை 0
தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 04 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் காரணமான சீன பிரஜைகள் மூவர் மற்றும் இலங்கையர் ஒருவர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் அங்கொடயிலுள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சீனாவில் கல்வி பயின்று இலங்கை வந்த யுவதி