Back to homepage

Tag "போதைப் பொருள்"

இலங்கைக்கு அனுப்பப்பட்ட 30 கிலோ ஹஷிஸ்: ஒருவர் கைது

இலங்கைக்கு அனுப்பப்பட்ட 30 கிலோ ஹஷிஸ்: ஒருவர் கைது 0

🕔23.Aug 2024

இலங்கைக்கு அனுப்பப்பட்ட 30 கிலோ ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததுள்ளனர். அதன் மதிப்பு சுமார் 212 மில்லியன் ரூபாயாகும். கொழும்பில் உள்ள clearing நிறுவனம் மூலம் – இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பரிசுப் பொட்டலத்தில் – இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் ஒருவர்

மேலும்...
பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது 0

🕔14.Jun 2024

பொலிஸார் கைது செய்த இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக, நாகொல்லாகம பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் – நபர் ஒருவர் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை விடுவிக்க, 50,000 ரூபாயை நபரொருவர் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔17.May 2024

அதிகளவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2020 ஜனவரி 01 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, 614 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine)

மேலும்...
கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது 0

🕔19.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். கண்டியில் வைத்து குறித்த முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
பள்ளக்காட்டில் மறைந்திருந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

பள்ளக்காட்டில் மறைந்திருந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔23.Dec 2023

– முன்ஸிப் – கல்முனையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் வியாபாரியொருவர், பள்ளக்காடு பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில், குறித்த போதைப்பொருள் வர்த்தகர் கைதானார். இவர் பல்வேறு தடவை கைது செய்யபபட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டவர்

மேலும்...
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர், போதைப் பொருள் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர், போதைப் பொருள் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸாரால் கைது 0

🕔20.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் இவருவர் உட்பட போதைப்பொருள் சந்தேக நபர்கள் 10 பேரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்தனர். விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் நடவடிக்கையின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர். சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சீருடை மற்றும்

மேலும்...
ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன?

ஆப்கானை பின் தள்ளி, உலகில் அதிகளவில் ஓப்பியம் உற்பத்தி செய்யும் நாடானது மியன்மார்: நடந்தது என்ன? 0

🕔12.Dec 2023

மியான்மார் 2023 ஆம் ஆண்டில் – ஆப்கானிஸ்தானை முந்தி, உலகில் அதிகளவில் ஓப்பியம் (opium) உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளதாக – ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தலிபான்கள் – போதைப்பொருள்களுக்குத் தடை விதித்த பின்னர், ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் செய்கை 95 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இதனையடுத்து மியான்மார் ஓப்பியத்தை

மேலும்...
போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம் 0

🕔7.Dec 2023

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.

மேலும்...
அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின

அஞ்சல் வழியாக அனுப்பப்பட்ட போதைப் பொருட்கள்; 43 மில்லியன் ரூபாய் பெறுமதி: சுங்க அதிகாரிகளிடம் சிக்கின 0

🕔5.Dec 2023

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி பெறுநர்களுக்கு அனுப்பப்பட்ட, மனவுணர்வை மாற்றக் கூடிய போதைப் பொருட்களை – மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில், இலங்கை சுங்கப் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்பெறுமதி 43 மில்லியன் ரூபாயாகும். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், மத்திய அஞ்சல் பரிவர்தனை நிலையத்தில் சிறப்புக் கண்காணிப்பை மேற்கொண்டமையைத் தொடர்ந்து,

மேலும்...
போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக, சாகல ரத்நாயக தெரிவிப்பு

போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக, சாகல ரத்நாயக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் – நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக தெரிவித்தார். அதனூடாக முப்படையினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினை இணைத்து சுற்றிவளைப்புகளுக்கு அவசியமான திட்டங்களை வகுப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் கூறினார்.

மேலும்...
ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது

ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது 0

🕔22.Oct 2023

பெண் ஒருவரை சப்புகஸ்கந்த – மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) கைது செய்தனர். இவர் தற்போது துபாயில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் நிரோஷன் ஸ்ரீ சாமில் அபேகோன் என்பவரின் கூட்டாளியான ‘குடு ரஜினா’ (வயது 43) என்பவராவார். மேலும் சந்தேக நபரிடம்

மேலும்...
இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

இலங்கையில் இன்று வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔27.Sep 2023

இலங்கையில் இன்று (27) இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. 2019 ஆம் ஆண்டு ரத்மலான கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலில் 152

மேலும்...
தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது

தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது 0

🕔17.Apr 2023

ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்றினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்து 3593 மில்லியன் ரூபா பெறுமதியான 179 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பது. அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை கடலோரக் காவல்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் சிக்கிறது. 08

மேலும்...
போதைப் பொருள் தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுகின்றன: நீதியமைச்சர் குற்றச்சாட்டு

போதைப் பொருள் தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுகின்றன: நீதியமைச்சர் குற்றச்சாட்டு 0

🕔17.Mar 2023

போதைப்பொருள் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் – சில பொலிஸ் நிலையங்களில் பொய்யாகப் பதியப்படுவதாக அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் நிரூபித்துள்ளதாகவும் ஊடகங்களிடம் அமைச்சர் கூறியுள்ளார். “போதைப்பொருளாகக் கருதப்படும் பொருட்களுடன் மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவை பனடோல்

மேலும்...
புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது

புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது 0

🕔28.Feb 2023

கட்டுநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ (green channel) சுங்கப் பகுதியில் – போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பொலிவிய பெண் ஒருவர் துணி மற்றும் பையில் மறைத்து வைத்திருந்த 4.6 கிலோ கொக்கைனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். துணி மற்றும் துணிப் பைககளில் போதைப்பொருள் தோய்க்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்