சீனா வழங்கும் மாணவர் சீருடைத் துணியினால், அரசுக்கு 700 கோடி ரூபாய் மீதம்

சீனா வழங்கும் மாணவர் சீருடைத் துணியினால், அரசுக்கு 700 கோடி ரூபாய் மீதம் 0

🕔18.Sep 2024

சீன உதவியில் வழங்கப்படும் பாடசாலை சீருடை துணிகளை – ஜனவரி 20 ஆம் திகதி பாடசாலைகள் விடுமுறைக்கு முன்னர், வழங்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகவுள்ளது என்று, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சீன தூதுவர் மற்றும் சீன அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு புதிய பாடசாலை பருவத்திற்கு முன்னர்

மேலும்...
06 லட்சம்  சுவரொட்டிகள் பொலிஸாரால் அகப்பட்டன

06 லட்சம் சுவரொட்டிகள் பொலிஸாரால் அகப்பட்டன 0

🕔18.Sep 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒட்டப்பட்டிருந்த 06 லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை அகற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் 17 முதல் இதுவரையில் பின்வரும் 02 லட்சத்து 7900 சுவரொட்டிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை 1,500 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதோ, 1,100 பேனர்கள் கைப்பற்றப்பட்டன. கட்அவுட்கள் 1,550

மேலும்...
கப்பம் பெற்ற நான்கு பொலிஸார் கைது

கப்பம் பெற்ற நான்கு பொலிஸார் கைது 0

🕔18.Sep 2024

நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பு – முகத்துவாரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றுக்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி 1.4 ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதாகியுள்ளனர். அதன்படி, கொழும்பு – புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கொன்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவர், கொழும்பு வடக்கு

மேலும்...
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிய விடப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிய விடப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது 0

🕔17.Sep 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில், பாடசாலை அதிபர் உட்பட 06 ஆசிரியர்கள் விசாரணைகளுக்காக பரீட்சைகள் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளர். நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர், பரீட்சை கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவர் முதல் வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாக ‘லங்காதீப’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த

மேலும்...
வாக்குப் பெட்டிகள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டது

வாக்குப் பெட்டிகள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டது 0

🕔17.Sep 2024

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளாகப் பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் – அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த வாக்குப்பெட்டிகளை எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு விடுவிப்பார்கள் எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  இம்முறை வாக்குச் சீட்டு பெரிய அளவில் இருப்பதால்,

மேலும்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் ‘பெண்’: அந்தக் கட்சி எம்.பி விஜித ஹேரத் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் ‘பெண்’: அந்தக் கட்சி எம்.பி விஜித ஹேரத் தெரிவிப்பு 0

🕔16.Sep 2024

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் பெண்ணாக இருக்கலாம் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் -அரசியலமைப்பின் 47.3 சரத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கூறினார். “அநுரகுமார

மேலும்...
சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு, அந்தக் கட்சியின் எம்பி சிறிதரன் எதிர்ப்பு

சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு, அந்தக் கட்சியின் எம்பி சிறிதரன் எதிர்ப்பு 0

🕔16.Sep 2024

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தை அந்தக் கட்சி மீளவும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அந்தத் தீர்மானத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை என, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் தமிழ்ப் பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியாவில்

மேலும்...
கைத்தொலைபேசிக்கு அனுமதியில்லை: தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு

கைத்தொலைபேசிக்கு அனுமதியில்லை: தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு 0

🕔16.Sep 2024

ஜனாதிபதித் தேர்தலின் போது – வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தத்தமது வாக்காளர் அட்டை, ஆள் அடையாள அட்டை மற்றும் தேவையானால் பேனாவை மாத்திரமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார். “வாக்காளர்கள் தங்கள்

மேலும்...
அதிக பிரசார அலுவலகங்களைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் யார்: பொலிஸ் தலைமையகம் தகவல்

அதிக பிரசார அலுவலகங்களைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் யார்: பொலிஸ் தலைமையகம் தகவல் 0

🕔16.Sep 2024

ஜனாதிபதி வேட்பாளர்களில் அவர்களின் பிரசாரத்துக்காக அனுரகுமார திஸாநாயக்கவுக்கே நாடளாவிய ரீதியில் அதிக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுர குமார திஸாநாயவுக்கு 4980 அலுவலகங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்காக திறக்கப்பட்டுள்ள அலுவலகங்களின் எண்ணிக்கையை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் புள்ளிவிபரங்களின்படி அதிக

மேலும்...
37 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

37 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது 0

🕔16.Sep 2024

சாவகச்சேரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 94.52 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்நேற்று (15) மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கெப் வண்டியொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலன்று ஊரங்குச் சட்டம்?: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்

ஜனாதிபதித் தேர்தலன்று ஊரங்குச் சட்டம்?: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம் 0

🕔16.Sep 2024

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க டெய்லி மிரருக்குத் தெரிவிக்கையில்; தேர்தல் காலத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு

மேலும்...
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ‘கஃபே’ தெரிவிப்பு

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ‘கஃபே’ தெரிவிப்பு 0

🕔15.Sep 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய காலம் – ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அமைதியானதாக இருந்த போதிலும், செப்டெம்பர் மாதம் 08 முதல் செப்டம்பர் 14 ஆம் திகதியிலிருந்து தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ‘கஃப’ எனும் – சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரச்சாரம் (CaFFE) தெரிவித்துள்ளது. அச்சுறுத்தல், அரசியல் கட்சி

மேலும்...
நாளை நடைபெறவுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு  ஆலோசனை

நாளை நடைபெறவுள்ள தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில், ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆலோசனை 0

🕔14.Sep 2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 2,849 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சையில் 320,879 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இதேவேளை, இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக நாளை காலை பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர

மேலும்...
தண்டனைச் சட்டத்தை திருத்தும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

தண்டனைச் சட்டத்தை திருத்தும் சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி 0

🕔14.Sep 2024

தண்டனைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கவும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உடல் ரீதியிலான தண்டனையை எந்த வகையிலும் தடைசெய்யும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அதற்கான உரிய சட்டங்களைத் தொகுக்கவும் 29.04.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, சட்ட வரைவாளர்

மேலும்...
உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை குறைக்க அமைச்சரவை தீர்மானம்

உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை குறைக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔14.Sep 2024

உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை (PAYE) குறைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமானம் ஈட்டும் போது இந்த வரியை செலுத்த வேண்டியுள்ளது. கொழும்பில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்