வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர்
– க. கிஷாந்தன் – வட்டவளை – குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று வெள்ளிக்கிழமை 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக…
