பதுளை சென்ற புகையிரதம் விபத்து; மூவர் காயம், சேவைகளுக்கு மட்டுப்பாடு
– க. கிஷாந்தன் – கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற இரவு தபால் சேவை புகையிரதம், கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மித்த பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.…
