தலைப்புச் செய்திகள்

விபத்து

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர்

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; காற்றுப்பையின் உதவியுடன் பயணிகள் தப்பினர்

0

– சப்னி – பாரியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளான போதும், அதனுள் பயணித்தவர்கள் எதுவித ஆபத்துக்களுமின்றி தப்பிய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.…

வேன் விபத்து

வேன் விபத்து

0

– க. கிஷாந்தன் –கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன்,  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை…

பண்டாரவளை வாகன விபத்தில், பல்கலைக்கழக மாணவியர் 25 பேர் காயம்

0

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியும், கனரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஆகக்குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளை –…

தைப்பொங்கல் தினத்தன்று விபத்தில் சிக்கிய சிறுவன், சிகிச்சை பலனின்றி மரணம்

0

– க. கிஷாந்தன் – கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டியினால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 08 வயது சிறுவன்,…

கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

கனரக வாகனம் – முச்சக்கர வண்டி விபத்து; படுகாயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் செனன் பகுதியில், கனரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் படுகாயமடைந்த  மூவர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்வம் இன்று செவ்வாய்கிழமை காலை…

கண்ணாடி ஏற்றிவந்த லொறி குடைசாய்ந்ததில், உதவியாளர் படுகாயம்

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா – பதுளை பிரதான வீதியிலுள்ள ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த உதவியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை…

உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி

உக்ரைன் நாட்டு பிரஜை, மாத்தளையில் பலி

0

– க. கிஷாந்தன் – உக்ரைன் நாட்டுப் பிரஜையொருவர் – மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். யூரி குட்சென்கோ (yurii kutsenko)…

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து; சாரதி உட்பட, நான்கு பேர் படுகாயம்

0

– க. கிஷாந்தன்-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான…

நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் வூட்லேண்ட் பகுதியில் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது…

நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து

நூறடி பள்ளத்தில் பாய்ந்து, முச்சக்கரவண்டி விபத்து

0

– க. கிஷாந்தன் – வட்டவளை கரோலினா பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் முச்சக்கர வண்டியொன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. அவிசாவளையிலிருந்து…

ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி

0

– எம்.ஐ.எம். நாளீர் – ஒலுவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று…

மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

0

புனித ஹஜ் கடமையின்போது,  ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சஊதி அரேபியாவின் மினாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்றாஹிம் நபியவர்கள் சைத்தான்…

மக்கா புனித ஹரம் பள்ளிவாசல் விபத்தில், இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை; அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு

0

– அஷ்ரப் ஏ. சமத் –சவூதி அரேபியாவின் மக்கா நகரிலுள்ள புனித ஹரம் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட  விபத்தில், இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு…

பதற வைக்கும் விபத்துக்கள்!

பதற வைக்கும் விபத்துக்கள்!

0

கொழும்பு பிரதேசத்தில், குறித்த சில காலப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் வீடியோ பதிவுகள் இவையாகும். பொலிஸாரின் சிசிரிவி (CCTV) கமராவில் பதிவான விபத்துக் காட்சிகள், இங்கு…