பதற வைக்கும் விபத்துக்கள்!

🕔 July 5, 2015

கொழும்பு பிரதேசத்தில், குறித்த சில காலப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் வீடியோ பதிவுகள் இவையாகும்.

பொலிஸாரின் சிசிரிவி (CCTV) கமராவில் பதிவான விபத்துக் காட்சிகள், இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தக் காட்சிகளைக் காண்பதனூடாக – விபத்துக்கள் நடைபெறுவதற்கான காரணங்களை நாம் விளங்கிக் கொள்வதோடு, விபத்துக்களை முடிந்தவரை எவ்வாறு தவிர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம் என்பதை ஓரளவாயினும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்