Back to homepage

Tag "விபத்து"

பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம்

பஸ் விபத்தில் ஒருவர் பலி, 37 பேர் காயம்: பேராதனையில் சம்பவம் 0

🕔17.Mar 2024

பேராதனை – யஹலதென்னை பகுதியில், நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்துக்கு விஜயம் செய்துவிட்டுத் திரும்பிய பக்தர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சாரதி கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாக, பஸ் வண்டி – மரத்தின்

மேலும்...
அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது

அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது 0

🕔9.Mar 2024

அனுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகமாக வந்த கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ரம்பேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கெப்

மேலும்...
பஸ் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 36 பேர் காயம்

பஸ் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 36 பேர் காயம் 0

🕔29.Feb 2024

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 36 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று – இன்று ( 29) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து:  இருவருக்கு காயம்

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து: இருவருக்கு காயம் 0

🕔13.Feb 2024

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – அனுராதபுரம் வீதியில் 15வது மைல் தூணுக்கு அருகில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் அளுத்கம – மேல் புளியங்குளத்தில் வசிக்கும் எச்.எம். ஹர்ஷன பிரதீப் என

மேலும்...
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் 0

🕔7.Feb 2024

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்,” என்று நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதிபதியாகப் பதவி வகித்த செபஸ்டியன் பினேரா இறக்கும் போது – அவருக்கு

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு 0

🕔25.Jan 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (வயது 48) மற்றும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று (25) காலை 2.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் – கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச்

மேலும்...
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 12 ஆயிரம் பேர் மரணம்: சுகாதார அமைச்சர் தகவல்

விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 12 ஆயிரம் பேர் மரணம்: சுகாதார அமைச்சர் தகவல் 0

🕔20.Nov 2023

விபத்துக்கள் காரணமாக வருடத்துக்கு சுமார் 01 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும், 12000 மரணங்கள் பதிவாகுவதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை, இந்த பிரச்சினையைச் சுற்றியுள்ள குறிப்பிடத்தக்க ஆபத்து மற்றும் அவசரத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார். காயங்களைத் தடுப்பது தொடர்பில் அண்மையில் ‘வோட்டர்ஸ் எட்ஜ்’இல் நடைபெற்ற சர்வதேச

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், இன்று (19) பிற்பகல் 3.45 மணியளவில் இறக்காமம் பிரதான வீதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,

மேலும்...
பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம்

பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம் 0

🕔6.Oct 2023

பயணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து தெனியாய இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து

மேலும்...
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து: ஏறாவூர் – மீராகேணி நபர் ஸ்தலத்தில் மரணம் 0

🕔3.Oct 2023

– உமர் அறபாத் – ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று (03) முற்பகல் வேளையில், மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டதில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமானார். ஏறாவூர் – மீராகேணியை வதிவிடமாக கொண்ட 38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி 0

🕔18.Jul 2023

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல – ரக்கித்தாகந்த வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி – பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இன்று (18) காலை நடந்த இந்த விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர். உமாஓயா வேலைத்திட்டத்துக்கு பணிக்காக சென்றவர்களை, மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்ற பஸ் இவ்வாறு

மேலும்...
நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம்

நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம் 0

🕔5.Jul 2023

இலங்கையில் விபத்துகள் காரணமாக ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 04 பேர்வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விபத்துகள் காரணமாக, வருடமொன்றுக்கு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர், அரச வைத்தியசாலைகளில், தங்கி சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர். வருடமொன்றில்,

மேலும்...
விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி 0

🕔8.May 2023

இந்திய விமானப்படையின் மிக் – 21 விமானம் இன்று திங்கள்கிழமை (08) இந்தியா ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் மூன்று கிராமவாசிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. சூரத்கர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஒற்றை இருக்கை கொண்ட விமானமானம், சில நிமிடங்களுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகும் இதனையடுத்து விமானி

மேலும்...
புத்தாண்டு தினங்களில் 175 விபத்துக்கள் பதிவு

புத்தாண்டு தினங்களில் 175 விபத்துக்கள் பதிவு 0

🕔15.Apr 2023

புத்தாண்டு தினங்களில் மொத்தமாக 175 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அந்த விபத்துக்களில் 145 ஆண்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பட்டாசுகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயங்கள் தொடர்பில் – ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது. அந்த வகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த புத்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை

மேலும்...
05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை 0

🕔9.Apr 2023

வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் – கடந்த ஐந்து நாட்களில் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். “கடந்த ஐந்து நாட்களில் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன. இளம் சாரதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்