Back to homepage

Tag "கல்முனை"

அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு

அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔5.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கல்முனையில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதான வீதியோரமாக, ரெலிகொம் காரியாலயத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளையே இவ்வாறு நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், EP/HCK/Writ/186/2016 எனும் இலக்கத்தினைக் கொண்ட வழக்கு முடியும்

மேலும்...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு 0

🕔4.Dec 2016

– யூ.கே. காலீத்தீன் –  கல்முனைக்குடி, சாய்ந்தமருது கரையோரப்பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்றும் பாரிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற வேலைத்திட்டத்தில் – நீர் தேங்கி நின்று மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கட்டடங்கள், வள்ளங்கள், படகுகள், குடிசைகள் மற்றும்

மேலும்...
கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

கல்முனை நகர அபிவிருத்தி நிகழ்வுகள்; அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔14.Nov 2016

– எஸ். அஷ்ரப்கான் – கல்முனை நகர அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை கல்முனையில் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான  சட்டத்தரணி  எச்.எம்.எம். ஹரிஸின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் கலந்து

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு 0

🕔11.Nov 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்படி குற்றச்சாட்டினை அந்த சங்கம் முன்வைத்துள்ளது. கல்முனையிலிருந்து வாகரையூடாக திருகோணமலை வரையில் ஏராளமான பஸ் வண்டிகள் சேவையிலீடுபட்டுக்

மேலும்...
மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’

மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’ 0

🕔19.Oct 2016

–  சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக, தன்னால் எழுதப்பட்ட கடிதத்தினை வாபஸ் பெறுவதோடு, குறித்த செயற்பாட்டினை மேற்கொண்டமை தொடர்பில் , தான்  – மன்னிப்புக் கோருவதாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபாலவின் உத்தரவிற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில்

மேலும்...
கல்முனை பிராந்திய மின்வெட்டு நேரங்கள்

கல்முனை பிராந்திய மின்வெட்டு நேரங்கள் 0

🕔18.Oct 2016

– எம்.வை. அமீர் – கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுவதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம். பர்ஹான் தெரிவித்தார். இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம், ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் காலை 10.00 முதல் 11.00வரையும், மாலை 6.00 மணி

மேலும்...
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் அலாவுதீன் நீக்கம்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் அலாவுதீன் நீக்கம் 0

🕔15.Oct 2016

– அஹமட் – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.எம். அலாவுதீன், குறித்த  பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அதிகாரமற்ற வேறொரு பதவிக்கு அமர்த்தப்படவுள்ளார் என, கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. நிருவாக ஒழுங்கு முறைக்கு முரணாகச் செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டின்

மேலும்...
உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு

உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு 0

🕔20.Sep 2016

– அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன் – கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன்மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியினைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக, மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின்

மேலும்...
ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு

ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு 0

🕔10.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம், எம்.வை. அமீர் – கல்முனை எச்.ஏ. அஸீஸ் எழுதிய ‘ஐந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று  ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்  இடம்பெற்றது. கலாபபூசணம் ஏ. பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் தீன் முஹம்மத் கலந்து கொண்டார். இந் நிகழ்வில்,

மேலும்...
பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔29.Jun 2016

– றியாஸ் ஆதம் –பொத்துவில் உப கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோவிடம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார்.பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக  கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம்

அட்டாளைச்சேனையில் டிப்பர் மோதி, இளைஞர் மரணம் 0

🕔28.Jun 2016

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி வழியாக, கல்முனை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமொன்று, சைக்கிளில் வந்த இளைஞரை மோதியது. இதில் காயமடைந்த இளைஞர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகத் தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம்

கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம் 0

🕔14.Jun 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி, அடிக்கடி மின் வெட்டு இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மின்சார சபை ஊழியர்கள், ஏற்கனவே திட்டமிட்டுள்ள திருத்த வேலைகளை மேற்கொள்ளும்போது, அமுல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து, பொதுமக்களுக்கு அறியத்தருவதிலும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

மேலும்...
பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி

பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி 0

🕔5.Jun 2016

– அஷ்ரப் ஏ சமத் – ரோயல் கல்லுாாி மாணவன்   சசங்க அல்விஸ் கோமா நிலையில் உள்ளமையினை  ஊடகங்களின் ஊடாக அறிந்து கொண்ட,  வி கேர் (We care) பௌண்டேசன் அமைப்பின் தலைவர்  கல்முனை சர்ஜூன் அபூபக்கா், பாதிக்கப்பட்ட மாணவனின் கொள்ளுப்பிட்டி வீடு தேடி உதவினாா். ரோயல் கல்லுாாி மாணவன் சசங்க அல்விஸ், கடந்த

மேலும்...
கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கல்முனையில் சுகாதாரமற்ற 13 ஹோட்டல்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் 0

🕔4.Jun 2016

– ஹமீட் –கல்முனை நகர் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று சனிக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது, சுகாதாரமற்ற வகையில் செயற்பட்ட 13 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டன.கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி. பேரம்பலம் தலைமையில் கல்முனைப் பிரதேச பொதுச்

மேலும்...
அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி

அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி 0

🕔1.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை மாலை காரில் மோதுண்டு விபத்துக்குள்ளான சிறுவன் அதே இடத்தில் பலியானார். அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், அட்டாளைச்சேனை கால்நடை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றது. கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கார், சிறுவன் மீது மோதியதில் சிறுவன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்