காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு 0
– நூருல் ஹுதா உமர் – காஸா மோதலில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட ‘காஸா சிறுவர் நிதியத்திற்கு’ கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதி,