உலக வரலாற்றில் பணக்கார மனிதர்; தகவல் புதுசு: வாங்க படிக்கலாம்

உலக வரலாற்றில் பணக்கார மனிதர்; தகவல் புதுசு: வாங்க படிக்கலாம் 0

🕔31.Oct 2016

உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா என நம்பப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 85.9 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார மனிதராக அறியப்படுகிறார். இந்தசூழலில் ‘செலிபிரெட்டி நெட்வொர்த்’ எனும் அமெரிக்க வர்த்தக நிறுவனம் உலக வரலாற்றில்

மேலும்...
அடடே

அடடே 0

🕔31.Oct 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சாதனை என்கிற சொல்லுக்கு ஒரு காலத்தில் நம்மில் அதிகமானோரிடையே பொதுவானதொரு கற்பிதம் இருந்தது. கல்வியில் ஒருவர் உச்ச இடத்தினை அடைந்து கொள்ளும் போது, அதனை சாதனையாகக் கருதினோம். விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தேசிய, சர்வதேச மட்டங்களில் குறிப்பிடத்தக்க அடைவுகளைப் பெறும்போது – அதனைச் சாதனை என்று கூறி மகிழ்ந்தோம்.

மேலும்...
தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’யும், கலக்கும் ‘மீம்’ களும்: புதுசு கண்ணா புதுசு 0

🕔31.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் , அண்மையில் கிழக்கு முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, முதலமைச்சரின் காரியாலயம் “வேசையின் வெற்றிலைப் பெட்டி போல் ஆகிவிட்டது” எனக் கூறியிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இதனையடுத்து, தவம் அவ்வாறு கூறியதை வைத்து – ஒருபுறம் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, மறுபுறம் அதை வைத்து

மேலும்...
கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு 0

🕔31.Oct 2016

நபரொருவரை கொலை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐவருக்கு, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொழும்பு – மாளிகாகந்த பகுதியில் 2001 ஆம் ஆண்டு, நபரொவருவரை இவர்கள் கொலை செய்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதன்போது, சந்தேக

மேலும்...
முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு 0

🕔31.Oct 2016

தமிழ் மக்களின் போராட்ட நடவடிக்கைகளில், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பைின் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்தார். வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நேற்று 30 ஆம் திகதியுடன் 26 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி, வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏற்பாடு செய்திருந்த விஷேட

மேலும்...
தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை

தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை 0

🕔31.Oct 2016

வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து தமிழ் பொலிஸாரும் தங்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டுமென அச்சுறுத்தப்பட்டுள்ளது. ‘பிரபாகரன் படை’ எனும் பெயரில் எழுதப்பட்ட கடிதமொன்றினூடாக, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், யாழ்ப்பாண மாணவர்களின் மரணம் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் வரையில், தமிழ் பொலிஸார் தற்காலிகமாக தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔30.Oct 2016

வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்  என்றும், இல்லாவிட்டால்

மேலும்...
கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு

கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ‘மனித நூற்கள்’ நிகழ்வு 0

🕔30.Oct 2016

– எம்.எம். ஜபீர் – ‘கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்’ எனும்   தொனிப்பொருளில், ‘மனித நூற்கள்’ எனும் கருத்தாடல் நிகழ்வொன்று, சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இலங்கை நூலக சங்கத்தின் தலைவர் கலாநிதி பிரதீபா விஜயதுங்கவின் வழிகாட்டலில் giz  நிறுவனம்,  இலங்கை நூலக சங்கத்துடன் இணைந்து  இந்த

மேலும்...
தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம்

தவத்தின் ‘வெற்றிலைப் பெட்டி’க் கதை: வீடியோ அம்பலம் 0

🕔30.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தை ‘வேசையின் வெற்றிலைப் பெட்டி’ என்று, கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில், முதலமைச்சருடன் தவம் இருக்கும் போதே, இவ்வாறான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார் எனக் கூறப்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சருடன் தவம்

மேலும்...
இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி

இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔30.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் மின்சாரசபை துணைக் காரியாலயம் ஒன்றினை அமைத்துத் தருமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, அடுத்த 04 மாதங்களுக்குள், துணைக் காரியாலயத்தினை அமைத்துத் தருவதாக மின்சக்தி, எரிபொருள் அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். பதகொட இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

மேலும்...
பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔30.Oct 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றினை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு, மற்றவர்களின் உளச்சுத்தி பற்றி, சக அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் நொவம்பர் 13, 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா

மேலும்...
இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது

இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது 0

🕔30.Oct 2016

இத்தாலியின் நோசியா நகருக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய நில நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டமையினால் 300 க்கும் அதிகமானோர் பலியாகியிருந்ததோடு, பல நகரங்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று

மேலும்...
தமிழ் இணையத்தளமொன்றுக்கு தடை

தமிழ் இணையத்தளமொன்றுக்கு தடை 0

🕔30.Oct 2016

தமிழ் இணையத்தளம் ஒன்றினை,  சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு நேற்று தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை இந்த இணையத்தளம் வெளியிட்டு வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் நீதி அமைச்சுக்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின்

மேலும்...
கிழக்கு முதலமைச்சராக இப்படியொருவர் இருப்பதை விடவும், இல்லாதிருப்பதே நல்லது: ஹாபிஸ் நசீர் குறித்து, அன்சில் ஆதங்கம்

கிழக்கு முதலமைச்சராக இப்படியொருவர் இருப்பதை விடவும், இல்லாதிருப்பதே நல்லது: ஹாபிஸ் நசீர் குறித்து, அன்சில் ஆதங்கம் 0

🕔29.Oct 2016

– றிசாத் ஏ காதர் – மஸ்ஜிதுல் அக்ஸா தொடர்பில் இஸ்ரேல் ராணுவத்தினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து ‘யுனஸ்கோ’ கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்காமல், இலங்கை அரசாங்கம் விலகி நின்றமையினை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கண்டிப்பதற்கு எடுத்த முயற்சியினை, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகின்ற செயற்பாட்டினை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின்

மேலும்...
இறக்காமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக; தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு

இறக்காமத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக; தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு 0

🕔29.Oct 2016

– றிசாத் ஏ காதர் – சட்டத்துக்கு முரணான வகையிலேயே இறக்காமம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டதாக தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, மேற்படி சிலையினை குறித்த இடத்தில் வைப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவொன்றை, சிலையினை அங்கு நிறுவிய பௌத்த மதகுருமாரிடம், இன்றைய தினம் தான் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார். இறக்காமம்

மேலும்...