கல்முனையில் சுகாதார தின ஊர்வலம்; அமைச்சர் நசீர், துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் 0
– ஏ.எல்.எம். சினாஸ் –உலக சுகாதார தினத்தையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், கல்முனை நகரில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் கலந்து கொண்டார்.இதன்போது, ஆரோக்கிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை, பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் நசீர் வழங்கினார்.பிராந்திய சுகாதார சேவைகள்