‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது

🕔 August 23, 2015

Arrestந்தியப் பிரஜைகள் 04 பேரை கல்முனைப் பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றுலா ‘வீசா’வில் இலங்ககைத்கு வருகை தந்த இவர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேற்படி நான்கு பேரும் இன்றைய தினம், கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் மேலும் தெரிவித்தது.

இவ் விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்