நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு 0

🕔31.Mar 2016

– க. கிஷாந்தன் – கொத்மலை நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்திருந்த மொறபே என்கிற பழைய நகரம் மற்றும் பௌத்த விகாரை என்பன 25 வருடங்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும் வெளித் தெரியத் தொடங்கியுள்ளது. மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக, கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே, நீர்த் தேக்கத்தில் அமிழ்ந்து போயிருந்த விகாரை

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி 0

🕔31.Mar 2016

வடக்கிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்திருப்பின், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழக்கியிருக்கலாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த வெடி பொருட்கள் வௌ்ளவத்தையிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு வர இருந்ததாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளதாகவும், அது பற்றி அவர் அறிந்திருப்பின் பொலிஸாரிடம் ஏன் சொல்லவில்லை எனவும் பிரதமர்

மேலும்...
மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார்

மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார் 0

🕔31.Mar 2016

தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதத்துக்கு ஒருமுறை கூட குளிப்பது இல்லை என்றும், சுத்தமாக இருப்பதில்லை எனவும் தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம்  பாக்பட் நகரை சேர்ந்த பெண் ஒருவரே, அங்குள்ள மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் தனது முறைப்பாட்டினை வழங்கியுள்ளார். இந்த நிலையில், குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்;

மேலும்...
மீன்பிடி நடவடிக்கைக்காகவே தற்கொலை அங்கி, வெடிபொருட்களைக் கொண்டு வந்தாராம்: கைதானவர் தெரிவிப்பு

மீன்பிடி நடவடிக்கைக்காகவே தற்கொலை அங்கி, வெடிபொருட்களைக் கொண்டு வந்தாராம்: கைதானவர் தெரிவிப்பு 0

🕔31.Mar 2016

மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும் என்பதால்தான் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை தனது வீட்டுக்குக் கொண்டு வந்ததாக, கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கைது செய்யப்பட்ட எட்வேர்ட் ஜூலியன் என்பவர் தெரிவித்தார்.சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு 0

🕔31.Mar 2016

தேசி­யப்­பட்­டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டு, கட்­சிக்கு – தான் அழுத்தம் கொடுப்பதாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பிர­சா­ரங்கள் பொய்யா­னவை என்றும் அவற்றை நம்பவேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்­துள்ளார். கட்சித்தலை­மைக்கும் தனக்­கு­மி­டையில் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; தேசி­யப்­பட்டில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்  0

🕔31.Mar 2016

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அனைத்துப் பல்கலைக்கழக உழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, சகல பல்கலைக் கழகங்களிலும் கல்விசார ஊழியர்களால் இன்று வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.இதற்கிணங்க, குறித்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப்

மேலும்...
சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது

சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை மறைத்து வைத்திருந்த நபர், கிளிநொச்சியில் கைது 0

🕔30.Mar 2016

சாவகச்சேரி –  மறவன்புலோ பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர், கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.மறவன்புலோ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று புதன்கிழமை பொலிஸார் மீட்டிருந்தனர்.இந்நிலையில் இந்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால்

மேலும்...
தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு

தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு 0

🕔30.Mar 2016

சாவகச்சேரி – மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் கைக்குண்டுகள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.குறித்த வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அங்கு சாவகச்சேரி  பொலிஸார் சென்று சோதனையில் ஈடுபட்ட போதே, மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.இதேவேளை, குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.இதன் அடிப்படையில், சந்தேகநபரை

மேலும்...
காற்றில் சுழற்றப்படும் கத்திகள்

காற்றில் சுழற்றப்படும் கத்திகள் 0

🕔30.Mar 2016

0 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – கிட்டத்தட்ட அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கைக்குள் சென்று விட்டது. 0 மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், ஒரு சர்வதிகாரி போல் கட்சிக்குள் 0 செயற்படுகின்றார்.மு.காங்கிரசின் தலைமைப் பதவி, ஹக்கீமிடமிருந்து பறித்தெடுக்கப்படுதல் வேண்டும். 0 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், மு.காங்கிரசின் தலைவராக வர வேண்டும். மேலுள்ள

மேலும்...
க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு

க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு 0

🕔30.Mar 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2015 ஆம் ஆண்டு தோற்றியவர்களில், அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாத பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 8698 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.தாம் தோற்றியிருந்த 09 பாடங்களிலும் இந்த மாணவர்கள் சித்தியடையவில்லை.கடந்த ஆண்டு 2 லட்சத்து 72 ஆயிரத்து 724 பாடசாலை பரீட்சார்திகள் பரீட்சைக்கு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.2014ம்

மேலும்...
பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு

பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு 0

🕔29.Mar 2016

இந்திய சினிமா பின்னணிப் பாடகி பி. சுசீலா, அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் உலக சாதனை படைத்துள்ளார்.இதனையடுத்து, இவரின் பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 17, 695 பாடல்ககளை இவர் பாடியுள்ளதாக கின்னஸ் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுசீலா கருத்துகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமையினை அடுத்து, பாடகி சுசீலா தெரிவிக்கையில்;“இசைக்காகவே

மேலும்...
பொறுப்புக்களை நிறைவேற்றும் போது, சமூக அங்கீகாரம் கிடைக்கும்: அதிபர் அப்துல் ரஹ்மான்

பொறுப்புக்களை நிறைவேற்றும் போது, சமூக அங்கீகாரம் கிடைக்கும்: அதிபர் அப்துல் ரஹ்மான் 0

🕔29.Mar 2016

– பி. முஹாஜிரீன் –“ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்குதாரர்களாக விளங்குபவர்கள் மாணவத் தலைவர்களாவர். அவ்வாறான மாணவத் தலைவர்கள் பாடசாலைக் காலத்தில் உற்சாகத்துடனும் திறமையாகவும் தொழிற்படுகின்றபோது அப்பாடசாலை பெயர் சொல்லும் பாடசாலையாக விளங்கும்” என பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ

மேலும்...
கொலையில் முடிந்த பகிடி

கொலையில் முடிந்த பகிடி 0

🕔29.Mar 2016

– க. கிஷாந்தன் – பகிடியான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முறுகல் நிலை உருவாகி, கத்திக் குத்து இடம்பெற்றதில், நபரொருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பி.கே. அமரசேகர என்ற 45 வயது நிரம்பிய குடும்பஸ்தவர் பலியானார். இது குறித்து, கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் தயாசிரி

மேலும்...
இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம்

இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம் 0

🕔29.Mar 2016

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்ரா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பவுன்டேஷன் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேலும் 400 பேர் விரைவில் உம்ரா கடமைகளுக்காக மக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேரை உம்ராவுக்கு இலவசமாக

மேலும்...
தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு

தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு 0

🕔29.Mar 2016

– அஷ்ரப் ஏ சமத் –வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்களின் நினைவாக, யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் ஊடக அமைச்சர் கயந்த, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் தென்பகுதியிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனா்.வடக்கு – தெற்கு உறவுப் பாலத்தினை ஏற்படுத்தும் பொருட்டு, தென் மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியாலாளா்கள் கடந்த சனி மற்றும் ஞாயிறு

மேலும்...