கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம்

கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம் 0

🕔30.Nov 2016

அரச வாகனத்தை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் பிரதிமைச்சரும், புலிகளின் முன்னாள் தளபதியுமான  கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறைச்சாலையில் எம்.2 எனப்படும் விசேட பாதுகாப்புடன் காணப்படும் சிறைக்கு கருணா மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சில குற்றங்களுடன்

மேலும்...
ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி

ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி 0

🕔30.Nov 2016

ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்,  அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஹனீபா மபாஸ் (30 வயது) என்பவர்  உயிரிழந்துள்ளார். வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில், மபாஸ் செலுத்தி வந்த செய்த வேன் மோதிமையினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மபாஸ்

மேலும்...
வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் அவதி

வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் அவதி 0

🕔30.Nov 2016

– க. கிஷாந்தன் – நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை, வெளிநோயாளர் பிரிவு முற்றாக

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடம் புதிதாக ஆரம்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடம் புதிதாக ஆரம்பம் 0

🕔29.Nov 2016

– றிசாத் ஏ. காதர் – தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் புதிதாக தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார். தொழிநுட்ப பீடத்திற்கான முதலாவது தொகுதி மாணவர்கள் 160 பேர் உள்ளீர்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள்டிசம்பர் 04 ஆம் திகதி பல்கலைக் கழகத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் உபவேந்தர் நாஜிம் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்

மேலும்...
கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு 0

🕔29.Nov 2016

முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று செவ்வாய்கிழமை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான சுமார் 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில்  இவர் இன்று கைது

மேலும்...
ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு

ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு 0

🕔28.Nov 2016

ஊடகங்கள் எனக்கு எதிராக தாக்குதல் தொடுத்தால், நானும் ஊடகங்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். பகிரங்க விமர்சனம் மூலம் மாத்திரமே, அந்த தாக்குதலை  நான் தொடுப்பேன் என்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பி. தலைவருமான

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மண்ணை அகற்றுமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் கோரிக்கை

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மண்ணை அகற்றுமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் கோரிக்கை 0

🕔28.Nov 2016

– அகமட் எஸ். முகைடீன் – ஒலுவில் மீன்பிடி துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கையினை துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தொடர்பான வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி

மேலும்...
முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத்

முஸ்லிம்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தப்படுகின்றனர்: அமைச்சர் றிசாத் 0

🕔28.Nov 2016

– சுஐப் எம் காசிம் – சமூதாயத்துக்கான பாதையிலிருந்து மு.காங்கிரஸ் தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டமையினாலேயே, பொய்யான காரணங்களைக் கூறி , அந்தக் கட்சியிலிருந்து மு.கா. தலைமை – தம்மை வெளியேற்றியதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார். இதன் காரணமாகவே புதுக் கட்சியமைத்து மக்கள் பணியாற்ற நேரிட்டது எனவும் அவர் கூறினார். புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர், அங்கு நடைபெற்ற

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வுக்கு, சுதந்திரக் கட்சி உடன்படாது: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

வடக்கு – கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வுக்கு, சுதந்திரக் கட்சி உடன்படாது: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 0

🕔28.Nov 2016

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டித் தீர்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் உடன்படாதென, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மஹாநாயக்கர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்தபோது இவ்விடயத்தைக் கூறினார். ஐக்கிய இலங்கைக்குள் முன்வைக்கப்படும் தீர்வுதான் இலங்கைக்கு உகந்ததென அவர் மேலும் குறிப்பிட்டார். புதிய அரசியல் யாப்பில் ஐக்கிய

மேலும்...
‘தேசியப்பட்டியல்’  கிடைத்தால் பெற்றுக்கொள்வேன்; புத்தளம் பாயிஸ் தடாலடி: அட்டாளைச்சேனை பற்றி பேச்சில்லை

‘தேசியப்பட்டியல்’ கிடைத்தால் பெற்றுக்கொள்வேன்; புத்தளம் பாயிஸ் தடாலடி: அட்டாளைச்சேனை பற்றி பேச்சில்லை 0

🕔27.Nov 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை தனக்கு வழங்கினால், அதனை பெற்றுக் கொள்வேன் என்று, முன்னாள் பிரதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரசில் அண்மையில் மீளவும் இணைந்து கொண்டவருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார். வசந்தம் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ‘அதிர்வு’  அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று

மேலும்...
ஊடகவியலாளர்களை தொழிற் தேர்ச்சியாளர்களாக்கும்  திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது: கலாபூசணம் பகுர்தீன்

ஊடகவியலாளர்களை தொழிற் தேர்ச்சியாளர்களாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது: கலாபூசணம் பகுர்தீன் 0

🕔27.Nov 2016

– றிசாத் ஏ காதர் – தகவல் தொழிநுட்பத் துறையில் தேர்ச்சிமிக்கவர்களாக ஊடகவியலாளர்களை பரிணமிக்கச் செய்யும் திட்டமொன்றினை, அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டள்ளது என்று பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தெரிவித்தார். பேரவையின் மாதாந்தக் கூட்டம் கல்முனை மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே,

மேலும்...
அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக்

அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக் 0

🕔27.Nov 2016

– பஷீர் சேகு­தாவூத் (தவிசாளர் – மு.காங்கிரஸ்) – எண்பதுகளில் முஸ்லிம்கள் வடகிழக்கில் வன்முறைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, அவர்களின் நாளாந்த வாழ்வுகூட முடக்கப்பட்டு ஆளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சிறு குழுவின் தலைவராய் திகழ்ந்த அஷ்ரஃப் – தனது சமூகம் கோழைகளின் கூடாரமாக இருக்க அனுமதிக்க முடியாது என எண்ணி, குரல் கொடுக்க தொடங்கியதன் விளைவுதான்

மேலும்...
சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுத்தீன்

சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுத்தீன் 0

🕔27.Nov 2016

– ஏ.ஆர்.ஏ. ரஹீம் – சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, தாம் உதவி செய்வதற்குத் தயாராக உள்ளதாக –  வட மாகாணசபை உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார். தலைமன்னார் நடுக்குடாவில் பனைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை நடைபெற்றது பனை

மேலும்...
1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது

1500 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூளுடன், இருவர் கைது 0

🕔27.Nov 2016

– க. கிஷாந்தன் – சுமார் 1500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் மஸ்கெலியா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா ரிகாடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று சனிக்கிழமை மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டனர். குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம்

மேலும்...
தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தி, பயிற்சிகளை வழங்குகின்றோம்:  ‘வூஸ்’ பிரதிநிதி ஜேசுசகாயம்

தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தி, பயிற்சிகளை வழங்குகின்றோம்: ‘வூஸ்’ பிரதிநிதி ஜேசுசகாயம் 0

🕔27.Nov 2016

– றிசாத் ஏ காதர் – தனியார் தொழிற்துறை மீதான ஆர்வத்தினை இளைஞர்களிடையே ஏற்படுத்துவதோடு, தொழிற் சந்தையின் கேள்விகளுக்கேற்ப இளைஞர்களை திறனுள்ளவர்களாக உருவாக்கும் பெரு முயற்சியினை, உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனம் முன்னெடுத்து வருகிறது என்று, அந்த அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எஸ். ஜேசுசகாயம் தெரிவித்தார். உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தினால்

மேலும்...