பள்ளிவாசல்கள் தொடர்பில் கணக்கெடுப்பு வேண்டும்; புராதன சின்னங்கள் அழிக்கப்படுகின்றன: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு 0
வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை ஆராய்வதற்கு முன்னர், அங்கு பல மடங்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்கள் கோவில்கள் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். திருகோணமலை திருகோணேஸ்வரம் சிவன்