Back to homepage

Tag "போதைப்பொருள்"

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்: பொலிஸ் மா அதிபர்

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்: பொலிஸ் மா அதிபர் 0

🕔20.Jun 2024

பொலிஸாரின் புதிய திட்டத்தின் மூலம் போதைப்பொருள் பாவனையிலிருந்து சுமார் 1500 இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். “அடுத்த கட்டமாக, 12,500 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்க, இலங்கை முழுவதும் 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும். இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் புனர்வாழ்வுத் திட்டமாகும்” எனவும் அவர் கூறினார். போதைப்பொருள் மற்றும்

மேலும்...
நாட்டில் குற்றச் செயல்கள் 23 வீீதம் வீழ்ச்சி; பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு: காரணத்தையும் வெளியிட்டார்

நாட்டில் குற்றச் செயல்கள் 23 வீீதம் வீழ்ச்சி; பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு: காரணத்தையும் வெளியிட்டார் 0

🕔16.Jun 2024

பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்ற ‘யுக்திய’ விசேட நடவடிக்கையினால், குற்றச்செயல்கள் 23 வீதம் குறைவடைந்துள்ளதாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் நிகழ்வு – பத்தரமுல்லையில் இடம்பெற்றபோது, அவர் இதனைக் கூறினார். “யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குற்றச்செயல்கள் 23% குறைவடைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். மேல்மாகாணத்தில் அதிகளவு போதைப்பொருள்

மேலும்...
யுக்திய நடவடிக்கையின் போது 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றல்

யுக்திய நடவடிக்கையின் போது 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றல் 0

🕔9.Jun 2024

‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 167 நாட்களில் 201 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 201 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி ரூ. 5.434 பில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2023 டிசம்பரில் நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ எனும் பெயரில்ட பொலிஸ் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது

மேலும்...
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் குற்றவாளி, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் குற்றவாளி, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் 0

🕔31.May 2024

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடைய ‘மிதிகம ருவான்’ என்ற பாதாள உலக நபரான ருவன் ஜயசேகர கைது செய்யப்பட்டு, துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) குழுவினால் ‘மிதிகம ருவன்’ இன்று (31) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்டர்போல் உத்தரவின் அடிப்படையில் – இந்த ஆண்டு மார்ச்

மேலும்...
போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம்

போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம் 0

🕔27.Apr 2024

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாட்டில் 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில்

மேலும்...
பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது 0

🕔20.Apr 2024

குஷ் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப் பொருள்களை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர், நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியப் பெண்ணிடம் இருந்து 18 கிராம் 920 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளையும்,

மேலும்...
200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது

200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது 0

🕔12.Apr 2024

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை கடற்படையினரால் கைப்பற்றியுள்ளனர். ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன், பல நாள் மீன்பிடி படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும்...
900 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் கைப்பற்றல்

900 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் கைப்பற்றல் 0

🕔27.Mar 2024

யுக்திய நடவடிக்கையின் போது 9,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது, பாடசாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கியிருந்தமை

மேலும்...
சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது

சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது 0

🕔20.Feb 2024

பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார்

மேலும்...
போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது

போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது 0

🕔19.Feb 2024

போதைப்பொருளுக்கு அடிமையான தனது மகனை கொலை செய்த 60 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கும்புகெட்டிய, வெல்கல – நெல்லிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையான மகன் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கேட்டு தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது 0

🕔16.Feb 2024

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த சந்தேகத்தின் பேரில், 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 2017 ஆம் ஆண்டு முதல்

மேலும்...
நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் ஆசாமிகள் கைது; பணமும் சிக்கியது

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் ஆசாமிகள் கைது; பணமும் சிக்கியது 0

🕔9.Jan 2024

– பாறுக் ஷிஹான் – போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். நிந்தவூர் – அட்டப்பள்ளம்  பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (8)  மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப்  வழிநடத்தலில் ரகசிய

மேலும்...
‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின

‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின 0

🕔8.Jan 2024

‘யுக்திய’ எனும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பொலிஸ் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுளனர் என, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 45 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் காணிககளும், 61 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு

மேலும்...
யுக்திய: 20 ஆயிரம் பேர் கைது, 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்கின

யுக்திய: 20 ஆயிரம் பேர் கைது, 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்கின 0

🕔31.Dec 2023

‘யுக்திய’ எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20,000 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 189 சந்தேக நபர்களுக்கு எதிராக நிதிச் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,298 நபர்கள்

மேலும்...
‘யுக்திய’ நடவடிக்கையின் போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் முறையிடுங்கள்: பொதுமக்களிடம் நீதியமைச்சர் கோரிக்கை

‘யுக்திய’ நடவடிக்கையின் போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் முறையிடுங்கள்: பொதுமக்களிடம் நீதியமைச்சர் கோரிக்கை 0

🕔29.Dec 2023

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ செயற்பாட்டின் போது, ஏதேனும் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டால், அது தொடர்பில் பொலிஸ் நிவாரண நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறும், மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்