Back to homepage

மத்திய மாகாணம்

கண்டியில் மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

கண்டியில் மக்கள் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை மற்றும் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை ஆகியவற்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று திங்கட்கிழமை செலுத்தியது. கம்பளை நகரசபை மற்றும

மேலும்...
மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு: தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியது

மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு: தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியது

வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு, அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வொன்றினை, தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியுள்ளது. மாத்தளை பிரதேசத்தில் பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த, இந்த நிகழ்வினை நடத்தினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவது சட்ட விரோமாகும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்...
காணாமல் போன அண்ணன், தங்கை சடலங்களாக மீட்பு

காணாமல் போன அண்ணன், தங்கை சடலங்களாக மீட்பு

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா – கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த அண்ணன், தங்கை இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு இன்று செவ்வாய்கிழமை மதியம் இந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை எனவும் ஒரு தாயில் வயிற்றில் பிறந்த

மேலும்...
கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

– க. கிஷாந்தன் – அண்ணன், தங்கை இருவர் காணாமல் போனமை தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டம் பாக்றோ பிரிவில் இன்று செவ்வாய்கிழமை காலை முதல்  பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கனேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய மேற்படி

மேலும்...
ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானம் உட்கொண்டவர்களுக்கு திடீர் சுகயீனம்; 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

– க. கிஷாந்தன் – ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை உட்கொண்டவர்கள் பலர், திடீர் சுகயீனமுற்ற நிலையில் இன்று செவ்வாய்கிழமை டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இற்வாறு பாதிக்கப்பட்டவர்களில் நுவரெலியா கல்வி வலயத்தின் மேற்கு பிரிவு இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் அடங்குகின்றனர்.இதில் பாதிக்கப்பட்ட தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை

மேலும்...
மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட் மூவரையும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கொழும்பிலுள்ள ஹையட் ரிஜென்சி ஹோட்டலுக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதியினை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், நிதிக் குற்றப் புலனாய்வுப்

மேலும்...
வெலிமடை பகுதியில் ‘போரா 12’ மீட்பு

வெலிமடை பகுதியில் ‘போரா 12’ மீட்பு

– க. கிஷாந்தன் – ‘போரா 12′ என அழைக்கப்படும் உள்நாட்டு துப்பாக்கியொன்றை, வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவிதொட்டவெல பகுதியில் பொலிஸார் மீட்டுள்ளனர். பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியில் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பொலிஸார், இன்று வியாழக்கிழமை அதிகாலை 01 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றினை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது முச்சக்கர

மேலும்...
மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மரண வீட்டுக்கு லொறியில் சென்றோர் விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

– க. கிஷாந்தன் – லொறியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 11 பேர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் 07

மேலும்...
பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம்

பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டது பஸ்; 25 பேர் படுகாயம்

– க. கிஷாந்தன் – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று டயகம – ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி. தோட்டப் பகுதியிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்து குப்புறப் புரண்டு விபத்துக்குள்ளானதால், அதில் பயணித்த 25 பேர், படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது. டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன்

மேலும்...
தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது

தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது

– க. கிஷாந்தன் – மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன எட்டு பேரில் ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை – தெல்கமுவ  ஓயாவில் நேற்று மதியம் குளித்துக்கொண்டிருந்த போது, 08 பேர் நீரில்

மேலும்...

பின் தொடருங்கள்