இரண்டாம் கட்டமாக கைதிகள் விடுவிப்பதை தாமதப்படுத்த ஹமாஸ் முடிவு: காரணமும் வெளியிடப்பட்டது
இரண்டாம் கட்டமாக தம்மிடமுள்ள கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. “காஸா பகுதியின் வடக்கே – உதவிப் பொருள்களை ஏற்றிய வாகனங்களை அனுமதிப்பது தொடர்பான…
