தலைப்புச் செய்திகள்

ரவி கருணாநாயக்க

இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

0

இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான டேட்டாவுக்குரிய கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் நட்டத்தை ஈடு செய்வதற்காகவே, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்…

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி

0

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவுத் திட்டத்திலுள்ள சில பரிந்துரைகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட  அமைச்சர்கள்…

வரவு – செலவுத் திட்டம்: ஆசிரியர்களுக்கு டெப் (TAB), விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு நாளாந்த கொடுப்பனவு அதிகரிப்பு

0

வரவு செலவு திட்ட உரை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை அவர் அறிவித்து வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்…

மக்கள் வயிற்றில் ‘பால்’ வார்த்தார் நிதியமைச்சர் ரவி

மக்கள் வயிற்றில் ‘பால்’ வார்த்தார் நிதியமைச்சர் ரவி

0

வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த இடமளிக்கப்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வற் வரி அதிகரிப்பின்…

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய்

0

அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதுகாப்புக்காக, 28 ஆயிரத்து 344 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்…

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு, அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப்…

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்

0

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அது குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரஊப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார்.…

மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி

0

நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வியடைந்தது. மேற்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது, பிரேரணைக்கு ஆதவாக 51 வாக்குகளும்,…

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

0

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று புதன்கிழமை பகல் 01.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடியது. இதன்போது பிரதமரிடம்…

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

0

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து தான் கவலையடைவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் ஸ்தாபகர் தின நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர்…

பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர்

0

இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில்…

நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு

நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு

0

அரசாங்கம்  1588 மில்லியன் ரூபாவினை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று வியாழக்கிழமை வரை செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று…

சாராயக்கடை நடத்தும் MPகளின் விபரம்; நிதியமைச்சர் சமர்ப்பித்தார்

0

– முஜீப் இப்றாகிம் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேருக்கு மதுபானசாலைகளை நடத்துவதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக்…

10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

0

அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்படலாமெனக் கூறப்படுகிறது. அந்தவகையில், பத்து அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரவி…