புகைப் பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணம், நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரம்தான்; ரவி

🕔 November 23, 2015

Ravi karunanayaka - 0976புகை பரிசோதனைக்காக அதிகரிக்கப்பட்ட கட்டணமானது, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்குப் பொருந்தாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தொகையானது, நான்கு சக்கர வாகனங்களுக்கு மாத்திரமே என நிதி அமைச்சர் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்