தலைப்புச் செய்திகள்

யோசித ராஜபக்ஷ

நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ மீது, கப்பம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுரேஸ்…

சீ.எஸ்.என். நிறுவனத்தின் பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு உத்தரவு

0

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் கிடைத்த  157.5 மில்லியன் ரூபா பணத்தை, மத்திய வங்கிக்கு மாற்றுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நிதி மோசடி…

யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

0

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷவின் புதிய காதலியின் படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன. யொஹானா ரத்வத்த எனக் கூறப்படும் பெண்ணின் படங்களும், அவருடன் யோசித ராஜபக்ஷ…

யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல்

யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல்

0

யோசித ராஜபக்ஷவின் காதலி, சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிவதால்தான், அங்கு அவர் அடிக்கடி சென்று வந்தாரே தவிர, அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது…

வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் திரும்பிச்…

மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை

மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை

0

யோசித்த ராஜபக்ஷ, மீண்டும் நிதி மோசடிக் குற்றசாட்டில் சிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு இந்தக் குற்றச்சாட்டினை மேற்கொள்ளவுள்ளது. சி.எஸ்.என். தொலைக்காட்சிக்கு முதலீடு செய்வதற்காக, யோசித்தவுக்கு எங்கிருந்து…

யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு

0

தெஹிவளையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அதி சொகுசு வீடுகள் இரண்டும், யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சீ.எஸ்.என். தொலைக்காட்சியின்…

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

0

தனது சகோதரன் யோசித ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருடன் செல்ஃபி ஒன்றியை எடுத்து, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார். இதேவேளை,…

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

0

யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகளை கைது செய்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு, எதிராக மனித உரிமைகள் மனுவொன்று இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில்…

கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம்

0

லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ – கடற்படை சேவையிலிருந்து நேற்றைய தினம் 28 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கிணங்க  இந்த நடவடிக்கை…

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை: நாமல்

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை: நாமல்

0

தற்போதைய ஆட்சியில் தன்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, தான் கணக்கில் எடுக்கவில்லை என்றும், வழமைபோல் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி…

யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

யோசித அடைக்கப்பட்டிருக்கும் சிறைப் பிரிவு, யாரும் உள்நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனம்

0

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவானது, யாரும் நுழைய முடியாத பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை,…

யோசிதவின் சிறை அறைக்கு அருகில், தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி பொருத்த நடவடிக்கை

0

யோசித ராஜபக்ஷ சிறைவைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில், கைத் தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகளை முடக்கும் கருவிகளை பொருத்தும் நடவடிக்கைகளில் சிறைச்சாலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் யோசித ராஜபக்ஷ விளக்க…

யோசிதவின் பிணை மனு, 29 ஆம் திகதி விசாணைக்கு வருகிறது

யோசிதவின் பிணை மனு, 29 ஆம் திகதி விசாணைக்கு வருகிறது

0

யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். அதிகாரிகள் நால்வரின் பிணை மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மேற்படி நபர்களின்…