தலைப்புச் செய்திகள்

யோசித ராஜபக்ஷ

யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்

0

யோசித ராஜபக்ஷவையும் மற்றும் சீ.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பணச் சலவையில் ஈடுபட்டார்கள் எனும்…

யோசிதவுக்கு ஆதரவு தெரிவித்து கைப்பட்டி அணிந்த, கடற்படை ரக்பி வீரர்கள் தொடர்பில் விசாரணை

0

யோசித ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கைப்பட்டிகளைஅணிந்து கொண்டு விளையாடிய – கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ரக்பி அணி வீரர்கள் நால்வர் தொடர்பில், கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி…

மகனைக் காண, மஹிந்த வந்தார்

0

யோசித ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்தார். இதன்போது யோசித ராஜபக்ஷவின்…

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; கடுவெல நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை…

யோசித விவகாரத்தில், எந்தவொரு தலையீடும் கிடையாது: அமைச்சர் சாகல

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித மற்றும் சி.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்டம் உறுதியாகப் பின்பற்றப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்…

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

0

வெலிக்கடை சிறைச்சாலைகயில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஷபக்ஷ கைத்தொலைபேசி பாவிப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த தந்தை மஹிந்த ராஜபக்ஷவை, யோசித சந்தித்து விட்டுத்…

சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள்

சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள்

0

– அஷ்ரப் ஏ. சமத் – சட்டத்துக்கு அமைவாக வாழ்வதற்கு, தந்தை எனும் வகையில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு துலாஞ்சலி பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள்  ஜனாதிபதி…

அறுவடைக் காலம்

அறுவடைக் காலம்

0

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித…

யோசிதவுக்கு வீட்டுச் சாப்பாடு

0

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். முக்கியஸ்தர்களுக்கு, அவர்களின் வீடுகளிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் வேண்டு…

நல்லாட்சியாளர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்: கோட்டா கொதிப்பு

0

உயர்மட்ட அரசியல்வாதிகளைப் பழிவாங்குவதற்காக, 25 வயதான மகனை கைது செய்வது ஏற்புடையதல்ல என்று மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ஊடகமொன்றுக்குத்…