யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 February 25, 2016

Yositha - 976முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால இந்த உத்தரவினை வழங்கினார்.

பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்