யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

🕔 June 3, 2016

Yohana - 08ஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷவின் புதிய காதலியின் படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன.

யொஹானா ரத்வத்த எனக் கூறப்படும் பெண்ணின் படங்களும், அவருடன் யோசித ராஜபக்ஷ மிக நெருக்கமாக உள்ள படங்களும் இவ்வாறு வெளியாகியுள்ளன.

யோசிதவின் புதிய காதலி யொஹானா  -கண்டி மாவட்ட அரசியல்வாதி லொஹான் ரத்வத்தயின் மகளாவார்.

மேலும், இவர் – முன்னாள் ராணுவத்தளபதியும், அரசியல்வாதியுமான அனுருத்த ரத்வத்தையின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

யசாராவுடன் யோசித ராஜபக்ஷவுக்கு காதல் உறவு முறிவடைந்ததை அடுத்து, யொஹானாவுடனான உறவு 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்ததாக அறியமுடிகிறது.Yohana - 09 Yohana - 07 Yohana - 06 Yohana - 05 Yohana - 02 Yohana - 03 Yohana - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்