பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

🕔 June 4, 2016

Ostin fernando - 097ளுநர் பத­வியை ரா­ஜி­னாமா செய்யும் நோக்கம் இல்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன்னை ரா­ஜி­னாமா செய்­யு­மாறு அரசு தரப்­பி­லி­ருந்து எவ்­வித கோரிக்­கைகளும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கூறினார்.

‘கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வில­கலாம்’ எனும் தலைப்பில் நேற்று ஊடகமொன்றில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது.

இந்த செய்தி தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் வகையில், ஆளுநர் விடுத்­துள்ள அறிக்கையி­லேயே கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்