தலைப்புச் செய்திகள்

திருகோணமலை

இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு

0

இன ரீதி­யான பார­பட்சம் நீடிக்­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­தி­­ருக்­கி­றது என்று ஸ்ரீலங்­கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்­வா­றான…

அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார்

0

– எப். முபாரக் – திருகோணமலை மாவட்டம் குச்சவெளி மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு…

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை

0

– எப். முபாரக் – திருகோணமலை நிலாவெளியில் பெண்ணொருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை, இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான்…

மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு

0

– றிசாத் ஏ காதர் – ‘மின் பொறிக்குள் சம்பூர்’  எனும் தலைப்பிலான வீடியோ  இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

0

– எப்.முபாரக் – திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி  ஆற்று மணல் ஏற்றிச்சென்ற இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த…

அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு

அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு

0

– எப். முபாரக் – அமுக்கக் குண்டொன்றினை திருகோணமலை – கிண்ணியா கடற்கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இந்தக் குண்டு கடலலையில் அடித்து…

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

0

– எப். முபாரக் – திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் பேசி, பகிடிவதை செய்த இருவரை இம்மாதம் 17ஆம் திகதி…

தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல்

தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல்

0

– எப். முபாரக்- தங்கச் சங்கியைத் திருடி, விற்பனை செய்த நபரொருவரை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற…

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

0

– எப். முபாரக் –கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே – பத்தாயிரம் ரூபாவினைத் தண்டமாக விதித்து…

விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு

விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு

0

– எப். முபாரக் –திருகோணமலைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்திலிருந்து, இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை…

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம்

0

– எப். முபாரக் – திருகோணமலை பிரதேசத்தின் நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாகக் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த சடலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0

– எப். முபாரக் – சட்டவிரோதமான முறையில் இரண்டு கைக்குண்டுகளையும், கைத்துக்கியையும் தன்வசம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன்…

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

0

– எப். முபாரக் – கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கிண்ணியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை, ஒரு லட்சம் ரூபாய் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை…

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு

0

– எப். முபாரக் – திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். திருமலை…