மின் பொறிக்குள் சம்பூர்; இன்று வெளியீடு
– றிசாத் ஏ காதர் –
‘மின் பொறிக்குள் சம்பூர்’ எனும் தலைப்பிலான வீடியோ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு, திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருகோணமலை பசுமை அமைப்பு இந்த இறுவட்டினை வெளியிட்டுட்டது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் மற்றும் ஜே . ஜனார்த்தனன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.