தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

0

நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் – விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர், உஸ்தாத் ரஷீத்…

ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி

0

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்…

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

0

மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர்.…

சு.க. மத்திய குழுக் கூட்டத்துக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுக் கூட்டம், அக் கட்சியின்…

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

0

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே,  கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத்…

ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

0

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருடன் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் என்று சு.கட்சியின் ஊடக இணைப்பாளர்…

மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி

0

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி…

அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம்

அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம்

0

பள்ளிவாசல்கள்,  ஆலயங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும்  தீவிரவாதக் குழுக்களுக்கு உந்துதலை வழங்குவதோடு, அக்குழுக்களுக்கு – அரச அனுசரணையினைப் பெற்றுக் கொடுத்த யுகம் மாறிவிட்டது என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சரும்,  கண்டி…

தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி

தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் பயிற்சி

0

– அப்துல் அஸீஸ் –சுதந்திரமானதும் நீதியானதுமான  தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் மாகாண மற்றும் மாவட்ட  அமைப்பாளர்களுக்கு,  தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக பயிற்சி வழங்கும் நிகழ்வு…

அம்பாறை மாவட்ட மு.கா. வேட்பாளர்கள் கையெழுத்திடவில்லை; தொடர்கிறது இழுபறி

0

அம்பாறை மாவட்டத்தில், ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள் – இதுவரை வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை. அம்பாறை மாவட்டத்தில் 03 வேட்பாளர்களை மட்டுமே ஐ.தே.கட்சி சார்பாக நிறுத்துவதென மு.கா.…

மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

0

– அஸ்ரப்  ஏ. சமத் – ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து,…

ராஜித குழுவிலிருந்து 07 பேர் பின்வாங்கல்; மைத்திரி, மஹிந்த பின்னணியில் உள்ளதாக சந்தேகம்

0

– அஸ்ரப்  ஏ. சமத் –அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரோடு இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என…

எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது

எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது

0

சமையல் எரிவாயுவின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்படுமென, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெறும், ஐ.தே.கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர்…

இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம்

இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம்

0

– அஸ்ரப் ஏ. சமத் –எல்.ரீ.ரீ.ஈ. யினர் செய்த கொடுமைகளுக்குத் தீர்வு கண்டு, அவா்களை அழித்து – முஸ்லிம் மக்களுக்கு  நிம்மதியான வாழ்க்கையை, தான் – ஏற்படுத்தித்…

ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல்

0

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க,  அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா…