தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைப்போன்று, கொழும்பு மாவட்ட முஸ்லிம்களும் ஒன்றுபட்டால்,  03 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் வென்றெடுக்க முடியுமென்று கொழும்பு…

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையினாலேயே, தனது பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்ததாக, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன…

ஊடகத்துறை பிரதியமைச்சர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவிப்பு

0

ஊடகத்துறை பிரதியமைச்சர் சாந்த பண்டார, தனது பதவியியை ராஜிநாமா செய்யவுள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார். குருணாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவினை, ஊடகத்துறை பிரதியமைச்சராக…

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால நீதிமன்றத் தடை, ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி இடைக்காலத் தடை நீடிப்பினை,…

பயணப் பைக்குள் சடலம் கண்டெடுப்பு

0

பயணப் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அனுராதபுரம் செல்லும் பஸ்களுக்காக, பயணிகள் காத்திருக்குமிடத்தில், இந்தப் பயணப் பை வைக்கப்பட்டிருந்ததாக…

மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான்

மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான்

0

– அஸ்ரப் ஏ. சமத் – மதுக் கடை இயங்குகின்ற கட்டிடம் ஒன்றின் மேல் பகுதியில், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் சர்வதேச பாடசாலையொன்று நடத்தப்பட்டு வரும் அதிர்ச்சிகரமான தகவலொன்றினை, மேல்…

மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்

0

அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.டி.எஸ். குணவர்தண, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன மற்றும் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோர் –…

சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

0

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் சிறந்த ஆட்சியினை ஏற்படுத்தும் வகையில், ஐ.தே.கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில்விக்கிரமசிங்கவுக்கும், மாதுலுவாவே சோபித்த தேரவுக்குமிடையில், இன்று செவ்வாய்கிழமை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.…

தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

0

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக, இன்று செவ்வாய்கிழமை வரை, 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

0

– அஷ்ரப் ஏ. சமத் –மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு  அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.மகிந்த ராஜபக்ஷவுக்கு…

மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம்

0

இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஐ.ம.சு.முன்னணி செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவினை, இதுவரை செலுத்தாததால், அந்தக் கட்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதி…

ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம்

0

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து,…

கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

0

கெத்­தா­ராம மைதா­னத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின்போது, ரசிகர்களிடையே ஏற்­பட்ட மோதல் சம்பவத்தில்,  பொலிஸார் நியாயமற்­ற­ மு­றையில் நடந்­து­கொண்டதாகவும், குற்றச்செயல்­களில் ஈடு­ப­டாத, அப்­பாவி முஸ்லிம்  இளை­ஞர்­க­ளை கைது செய்துள்ளதாகவும்,…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவின் விளக்க மறியல், எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம், மேற்படி விளக்க…