ஊடகத்துறை பிரதியமைச்சர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவிப்பு

🕔 July 30, 2015

Shantha bandara - 01டகத்துறை பிரதியமைச்சர் சாந்த பண்டார, தனது பதவியியை ராஜிநாமா செய்யவுள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

குருணாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவினை, ஊடகத்துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்