பயணப் பைக்குள் சடலம் கண்டெடுப்பு

🕔 July 29, 2015

Dead body - 09
யணப் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

அனுராதபுரம் செல்லும் பஸ்களுக்காக, பயணிகள் காத்திருக்குமிடத்தில், இந்தப் பயணப் பை வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comments