தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

🕔 July 28, 2015

Arrestதேர்தல் வன்முறைகள் தொடர்பாக, இன்று செவ்வாய்கிழமை வரை, 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது.

கடந்த 17 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்த நிலையில், அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 40 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்