தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

இரு மாவட்டங்களில் மரத்திலும், ஏனைய இடங்களில் யானையிலும் மு.கா. போட்டி

0

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.காங்கிரசின் தலைமையகமான…

சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வுகளில், அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வுகளில், அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

0

இலங்கை சட்டக்கல்லூரி – முஸ்லிம் மஜ்லிஸின் புதிய நிர்வாக அங்குரார்பண வைபவமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை கல்லூரியின் பிரதான  மண்டபத்தில் நடைபெற்றது. முஸ்லிம் மஜ்லிஸின்…

பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர்

பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர்

0

– அஸ்ரப் ஏ. சமத் –ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பொருட்டு, பெரோசா முசம்மில் – இன்று வெள்ளிக்கிழமை சிறிக்கொத்தவில் வைத்து,…

ஐ.தே.க.வில் களமிறங்குகிறார் றிசாத்

0

– அஸ்ரப் ஏ. சமத் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஜ.தே.கட்சியியில் இணைந்து வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.…

மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் அமைச்சா்களான  ஜோன்ஸ்டன் பெனான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த அபேகுணவர்த்தன மற்றும் மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் தோ்தலில்…

106 தேர்தல் வன்முறைகள் பதிவு

0

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை, நாட்டில் 106 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலுக்கான…

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

0

அரசியல் கட்சிகள் – எதிர்வரும் பொதுத் தேர்தலில், பயன்படுத்தவுள்ள சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…

ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ – குருணாகல்…

சரத் பொன்சேகா வேட்பு மனுவினை கையளித்தார்

0

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்று வியாழக்கிழமை  கையளித்துள்ளார் எனத் தெரிவி வருகிறது. இதனடிப்படையில், ரத் பொன்சேகா – தனது ஜனநாயகக்…

தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம்

0

– அஷ்ரப் ஏ. சமத் – தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக க. குணராச நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தப் பத்திரிகையின் பதில் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வந்த…

பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை

0

– அஸ்ரப் ஏ. சமத் –ஐ.ம.சு.முன்னணியி சார்பில் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரை, முன்னாள் ஜனாதிபதி…

மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிடுவதற்கு – வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று, சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக,…

ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

0

கொழும்பு நகரில், குடும்பத்தினை தலைமை தாங்கி வாழும் பெண்களுக்கு, புனித நோன்பு காலத்தையொட்டி – உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு – ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் – இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின்…

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம்

0

மினுவாங்கொடயிலுள்ள நகைக்கடையொன்றினை கொள்ளையிட முயற்சித்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் – முகத்தை…