தலைப்புச் செய்திகள்

சரத் பொன்சேகா வேட்பு மனுவினை கையளித்தார்

Sarath fonseka - 01பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்று வியாழக்கிழமை  கையளித்துள்ளார் எனத் தெரிவி வருகிறது.

இதனடிப்படையில், ரத் பொன்சேகா – தனது ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது ஜனநாயக கட்சி சார்பில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த சரத் பொன்சேகா 98,456  விருப்பு வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.