அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

🕔 July 9, 2015

ரசியல் கட்சிகள் – எதிர்வரும் பொதுத் தேர்தலில், பயன்படுத்தவுள்ள சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்தச் சின்னங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்பிரகாரம், 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலானது, இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் – ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானியில் விபரிக்கப்பட்டுள்ளது. Gazette - 01Gazette - 02Gazette - 03Gazette - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்