நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார் 0
மலேரியா நோயாளர் ஒருவர் காலி – நெலுவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்